தமிழ் ஒலி 1982.10-12 (1.4)

From நூலகம்
தமிழ் ஒலி 1982.10-12 (1.4)
1556.JPG
Noolaham No. 1556
Issue அக்டோபர்/டிசம்பர் 1982
Cycle காலாண்டு
Editor -
Language தமிழ்
Pages 46

To Read

Contents

  • அன்பு நெஞ்சங்களே - ஆசிரியர்
  • சிந்தனை விருந்து: தூய்மை - திருமதி கமலா சிறி தேவகாந்தன்
  • நெஞ்சம் நெருங்குகிறது
  • கவிதைகள்
    • வாழ்க! தமிழ்ப்பணியும், தமிழ்ஒலியும் - மங்கை கெங்காதரம்
    • பாரத மாதா பெற்றெடுத்த பாரதி - சி.எல்.பிறேமினி
  • வெரித்தாஸ் வானொலி அன்பு நெஞ்சங்களுக்காக......!
  • ஆசியாவில் ஒலிக்கும் ஓர் அன்புக்குரல் ! - M.A.S இரபி
  • மார்க்கோஸ் ரீ.யீநீகுவெஸ் (ஜீனியர்) தரும் செய்தி
  • தமிழர்களின் மறுமலர்ச்சிக்கு பாரதி ஆற்றிய அரும்பணிகள் - க.நெடுஞ்செழியன்
  • பாரதியாரின் குயில்பாட்டில் என்னைக்கவர்ந்த பகுதி - செல்வி.வதனி சோதிலிங்கம்
  • சந்திப்பு அரங்கு: அருட்தந்தை ஆ. சிங்கராயர் அ. ம. தீ. அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் - யாழ்ப்பாணம் எஸ்.உமாகாந்தன்
  • வெரித்தால் வானொலி "தமிழ்ப்பணி" அன்றாட ஒலிபரப்புத் தலைப்புகள்
  • எனது புரூணை அனுபவங்களும் எனக்கும் வெரித்தாசுக்கும் உள்ள தொடர்பும் - பி.பி.எம்.ஹாஜாமைதீன்
  • வெரித்தாஸ் வானொலியும் நானும் - ஏ.எம்.ஏ.எம்.அருணாசலம்
  • தமிழகக் கடிதம் - ஷோபா ஆனந்த்
  • பாரதி சிந்தனைகள்:
    • உடலினை உறுதிசெய் - திருமதி.வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)
    • சரிநிகர் சமானமாக வாழ்வமே - செல்வி சகுந்தலா இளையதம்பி
  • கேளுங்கள் கொடுக்கப்படும் "உமாதாஸ்" பதில்கள் - எஸ்.தவராஜா
  • வானொலிக்கு எழுதுவது எப்படி?:2 - கே.எம்.வாசகர்
  • செய்தி மஞ்சரி - காந்தன் (தொகுப்பு)
  • மன்றச் செய்திகள்
  • சிறுகதை: உறுத்தும் உண்மையே உறங்காயோ? - காமாட்சி செகநாதன்