தமிழியற் பணிகள் (2001)

From நூலகம்
தமிழியற் பணிகள் (2001)
83088.JPG
Noolaham No. 83088
Author சண்முகதாஸ், அருணாசலம்
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher உயர் கல்விச் சேவை நிலையம்
Edition 2001
Pages 96

To Read

Contents

 • முன்னுரை – அ. சண்முகதாஸ்
 • பேராசியர் சுவாமி விபுலாநந்தா
  • முன்னுரை
  • யாழ்நூல் தந்த தமிழ் – அறிவியலாளம்
  • அடிகளார் படைத்த இலக்கியம்
  • அவர் இயற்றிய கவிதைகள்
  • மொழிபெயர்ப்புப் பாடல்கள்
  • இலக்கியம் பற்றி அடிகளார் எழுதியவை
  • அடிகளாரின் இலக்கிய நோக்கு
  • சுவைத் திறனாய்வு
  • இந்திய கலைக்கோட்பாடு
  • ஒப்பியலாய்வு
  • பண்டைய – நவீன இலக்கிய ஈடுபாடு
  • செம்மைசார் இலக்கியமும் நாட்டார் இலக்கியமும்
  • செந்தமிழ் – வழக்குத் தமிழ்
  • நிறைவுரை
  • சுவாமி விபுலாநந்தர் பற்றி மேலும் அறிவதறகு
 • பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை
  • முன்னுரை
  • பேராசிரியரின் கல்விப் பணிகள்
  • மொழியியலாளனாக
  • ஈழத்தமிழர் பண்பாட்டாய்வாளனாக
  • கல்வெட்டியல், வரலாறு தொடர்பாக
  • கவிஞனாக
  • புனைகதையாசிரியனாக
  • நாடக ஆசிரியராக
 • வண பேராசிரியர் கலாநிதி எஸ். தனிநாயகம் அடிகள்
  • முன்னுரை
  • அடிகளார் தமிமியல் ஆய்விலே ஈடுபட்டமைக்கான பின்னணி
  • பண்டைத்தமிழ் இலக்கியங்கள்
  • நவீன இலக்கியங்கள்
  • மொழி
  • தமிழர் வரலாறும் நாகரிக வளர்ச்சியும்
  • கல்வி
  • ஆய்வுகளின் நோக்கமும் பயனும்
  • வண பேராசிரியர் தனிநாயகம் அடிகள் பற்றி மேலும் தகவல்களுக்கு
 • பேராசிரியர் வி. செல்வநாயகம்
  • ஈழத்துக் கல்விப் பாரம்பரியம்
  • சிறிய வரலாற்றுக் குறிப்பு
  • பல்கலைக்கழக ஆசிரியராக
  • இலக்கிய வரலாற்றாசிரியர்
  • தமிழ் உரைநடை வரலாறு ஆசிரியர்
  • திறனாய்வுக் கட்டுரையாளர்
  • உசாத் துணைகள்
 • பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
  • முன்னுரை
  • தமிழலக்கிய ஆய்வு
  • நாட்டார் வழக்காற்றியலுக்கு வித்தியானந்தனின் பங்களிப்பு
  • தமிழாராய்ச்சி மகாநாடு வித்தியானந்தனும்
  • நிறைவுரை
 • பேராசிரியர் கலாநிதி ஆ. சதாசிவம்
  • பல்கலைக்கழக ஆசிரியராக
  • மொழியியல் வல்லுனராக
  • இலக்கியப்பணி
  • ஆய்வுப்பணி
  • தமிழ்மொழிப் பணி
  • கல்விப்பணி
  • நிறைவுரை
 • பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி
  • முன்னுரை
  • பத்திரிகைப்பணி
  • ஒப்பியல் இலக்கிய ஆய்வு
  • கைலாசபதியும் திறனாய்வும்
  • நவீன தமிழ் இலக்கியம்
  • ஈழத்துத் தமிழ் இலக்கியம்
  • நிறைவு
 • பேராசிரியர் கலாநிதி அல்லாமா ம. முகம்மது உவைஸ்
  • முன்னுரை
  • இஸ்லாமியத் தமிழ் ஆய்வுக்கு முன்னோடியும் வழிகாட்டியும்
  • பதிப்புப்பணி
  • மொழி பெயர்ப்புப்பணி
  • முஸ்லிம் தமிழ் பற்றிய ஆய்வு
  • அறிவு பரப்பல்
  • நிறைவுரை