தமிழழகி: 5ம் காண்டம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:46, 31 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழழகி: 5ம் காண்டம்
84309.JPG
நூலக எண் 84309
ஆசிரியர் செல்வராசகோபால், க. தா.
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சீவன் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2008
பக்கங்கள் 418


வாசிக்க

உள்ளடக்கம்

  • நினைவு கூர்கின்றோம்
  • எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் இலக்கங்கள் பற்றிய சீவன் பதிப்பகத்தாரின் எண்ணங்கள்
  • கனடா வாழ் தமிழச் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதன் முதல்களில் பல முதன்முதற் சாதனைகளை ஈட்டிய கலாநிதி ஈழத்துப்பூராடனார் க. தா. செல்வராசகோபால் அவரதும் றிப்ளக்ஸ் குடும்பத்தாரினதுந் தமிழ்ப் பணிகள்
  • பதிப்பகத்தார் பகர்வது
  • படைப்பாசிரியர்
  • ஜந்தாங் காண்ட பொருளியற் காரிகை
  • தற்சிறப்புப் பாயிரம் பொருளடக்கம்
  • படலங்களும் அங்கங்களும் அட்டவணை
  • இத்தாலி நாட்டுப் படலம்
    • 253 ஜரோப்பிய வள நாடு 1498
    • 254 இத்தலி நாட்டு வளம் 1503
    • 255 இத்தலியின் பருவகால வர்ணணை1506
    • 256 நகர் வளம் 1518
    • 257 கிறிஸ்தவ வளம் 1522
    • 258 கிறிஸ்தவ மதத் துறவகங்கள் 1525
    • 259 மெஞ்ஞானத் திபம் ஏற்றும் பெருவிழைவு 1530
  • இளமைப் படலம் 1541
    • 260 பெற்றார் வரலாற்றுப் பின்னணி 1541
    • 261 குலமுறைக் கூற்று 1544
    • 262 வீரமா முனிவர் பிள்ளைத் தமிழ்காப்புப் பருவம்
    • 263 பள்ளிப் பருவம் 1557
    • 264 காளைப் பருவமும் கடவுட் காதலும் 1562
    • 265 துறவறத்தில் ஓர் தொலை நோக்குத் தூதுப் பணி
    • 266 பெற்றாரைப் பிரியும் பேதுறு நிலை 1572
  • துறவு பூண்ட படலம்
    • 267 இயேசுவுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கத் தெளிவு
    • 268 நிலையாமை உணர்தற் பருவம் 1582
    • 269 தூதுப் பணி செய்யத் தோதான இடந் தேர்தல் 1587
    • 270 பாரதில் உள்ள பல மதங்களைப் படித்தறிதல் 92
    • 271 தமிழகத்தைத் தெர்ந்தெடுத்த தகைப் பருவம் 97
    • 272 தூதுப் பணிப் பயிற்சி பெறல் 1602
    • 273 கடல் கடந்து தூதுப் பணிக்கு மதபீடத்தின் அனுமதி
  • தமிழகஞ்சேர் படலம்
    • 274 தாய் தந்தையரையும் தாயகத்தையும் விட்டுப் பிரிதல்
    • 275 கடல் யாத்திரை 1626
    • 276 பாரதக் கரை சேர்தல் 1636
    • 277 தேவ ஊழியத்திற்குத் தென்னகத்தைத்தேர்தல் 16414
    • 278 இறை ஊழியப் பணி தொடக்கம் 1651
    • 279 சமுதாயத்தில் தைரிய நாதரின் ஈடுபாடு 1654
    • 280 தமிழ் மொழியின் மேன்மையைக் கற்றார் 1656
  • தமிழழகிக் காட்சிப் படலம்
    • 281 சுப்பிரதிபக் கவிராயரிடஞ் சுந்தரத் ஹ்டமிழ் கற்றார் 58
    • 282 தமிழ் அழகி உருவகத் தோற்றம் 1660
    • 283 தமிழ் எழுத்து அழகிக்குக் கண் மையிட்டார் 1665
    • 284 தமிழ் வரிவடிவ அழகிக்கு மருதாணியிட்டு அழகு 67
    • 285 தமிழ்ச் சொற்களைத் தொகுத்தார் தமிழ் அகராதி 1676
    • 286 தமிழ் அகராதி மரபின் மலர்ச்சி 1680
    • 287 தைரியநாதர் கண்ட தமிழ்மொழியியல் அழகு 1683
  • தமிழழகி வேட்கைப் படலம்
    • 288 தமிழழகிமேற் காதல் 1690
    • 289 தமிழில் செய்யுள் இலக்கிய படைத்தார் 1693
    • 290 உரைநடைத் தமிழ் இலக்கிய நடையின் அவசியம் 697
    • 291 வீரமாமுனிவர் காலத் தமிழ் உரைநடை மரபு 1701
    • 292 தமிழழகிக்கு உரைநடைக் கம்பளம் விரித்தார் 1704
    • 293 வீரமாமுனிவர் படைத்த வேறு உரைநடை நூல்கள்
    • 294 வீரமாமுனிவரின் வேறு தமிழாக்கங்கள் 1713
  • தமிழழகி விழைவுப் படலம்
    • 295 வீரமாமுனிவர் தமிழழகியைக் காண வழி காணல் 20
    • 296 அழகியைக் காண ஆம்வழி ஆய்நதார் 1724
    • 297 தமிழழகியைத் தவமுனி தேடி அலைதல் 1728
    • 298 தமிழழகியைக் கண்டு தன் விழைவை வேட்டார் 732
    • 299 தான் பெற்ற தமிழின்பம் தமிழழகிக்கு உணர்த்தினார்
    • 300 தமிழழகி உரைத்ததைத் தவமுனி உணர்ந்தார் 1740
    • 301 தமிழ்க் கடல் புக்க தவமுனி 1742
  • தொன்னூல் படலம்
    • 302 தமிழ் எழுத்துரு மாற்ற வழிகாட்டி வீரமாமுனிவர் 746
    • 303 தமிழின் தனித் தன்மையை உணர்தலே தமிழுணர்வு
    • 304 தொன்னூலின் தோற்றம் 1758
    • 305 தொன்னூல் பற்றிய ஒரு தொகுப்பு 1763
    • 307 தொன்னூல் பொதுப் பார்வை 1769
    • 308 உணர்ந்தபின் உணர்ந்ததை உணர்த்துக 1778
  • தேம்பாவணி சூடிய படலம்
    • 309 தமிழ்க் காவியம் படைக்கத் தைரியங் கொள்ளல்
    • 310 காவியம் படைக்கப் பல தமிழ்க் காவியங்கள் கற்றல்
    • 311 தமிழ்க் காவியத்திற்கேற்ற கருவைத் தேடல்
    • 312 காவியத்தில் அமைய வேண்டிய சிறப்பு சிந்தனைகள்
    • 313 காவியத்தைப் படைத்துப் பெயர் சூடல்
    • 314 மதுரையில் புலவர்கள் மத்தியில் அரங்கேற்றல்
    • 315 என்னை உன் தனையனாக ஏற்றிடுமென வேண்டல்
  • பிற்சேர்க்கை
    • உலகமொழி மண்டலம் போற்றும் உயர் தமிழ் மொழி (முனைவர் மு. இளங்கோவன்)
    • பொருள் அகரவரிசை
    • செய்யுள் அகரவரிசை
    • தமிழ் வரிவடிவச் சிந்தனைகள்
"https://noolaham.org/wiki/index.php?title=தமிழழகி:_5ம்_காண்டம்&oldid=490475" இருந்து மீள்விக்கப்பட்டது