சுவடுகள் 1993.09 (50)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுவடுகள் 1993.09 (50)
2444.JPG
நூலக எண் 2444
வெளியீடு புரட்டாதி 1993
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் துருவபாலகர் (ஆசிரியர் குழு)
மொழி தமிழ்
பக்கங்கள் 54

வாசிக்க

உள்ளடக்கம்

  • கவிதைகள்
    • மனிதனுக்கு.. - முஹமட் அபார்
    • நேற்றுப் போல் உண்டான் - மணி
    • வடக்கும் கிழக்கும் ஒரு சந்திப்பு - வ.ஐ.ச.ஜெயபாலன்
    • பாட்டனாரின் பேரர்கள் - சிவசேகரம்
    • கடல் அழுத தலைவெட்டிய பிணம் - சோலைக்கிளி
    • மூளை கழற்றிய மனிதர் - இளவாலை விஜயேந்திரன்
  • ஆறாவது வருடத்தில் காலடி வைக்கிறது சுவடுகள்
  • நோர்வேத் தமிழர்களும் பாலஸ்தீனர்களும்
  • அறுபது வயதை நிறைவு செய்த ஓவியர் மாற்கு
  • திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் - கி.பி.அரவிந்தன்
  • இலக்கியமும் சுதந்திரமும்
  • ஒக்டோபர் 1917-மறதிக்கு எதிராக நினைவுகளின் போராட்டமும் ஒரு சுய விமர்சனமும் - சமுத்திரன்
  • அந்தக் கட்டுப்பாடு!
  • கோடையும் ஒஸ்லோ நிகழ்வுகளும் - அபயன்
  • ஒரு கடிதம்
  • நாற்சந்தி:கருத்தின் மீது சுதந்திரமும்,குதர்க்கத்தின் மீது தர்க்கமும்
  • அடுப்படியிலிருந்து ஆயுதப் போராட்டம் வரை.. - சியாமளா
  • மனையாள் - சித்திரகுப்தன்
  • குளிர் வருகுது - தங்கம்
  • தமிழர்கள் முளைசாளிகள்
"https://noolaham.org/wiki/index.php?title=சுவடுகள்_1993.09_(50)&oldid=391211" இருந்து மீள்விக்கப்பட்டது