சுவடுகள் 1993.01 (42)

From நூலகம்
சுவடுகள் 1993.01 (42)
2439.JPG
Noolaham No. 2439
Issue தை 1993
Cycle மாத இதழ்
Editor துருவபாலகர் (ஆசிரியர் குழு)
Language தமிழ்
Pages 54

To Read

Contents

  • நோர்வேயில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்பவர்கட்கு ஓர் அன்பான வேண்டுகோள் - அக்கினி
  • இலங்கை மருத்துவ மாணவருக்கு அனுமதி மறுப்பு கல்வியை முடித்தவுடன் வெளியேற உத்தரவு - அனந்து
  • நாற்சந்தி
  • விமர்சனம்:தேவன் மகன்-ஒரு மாறுதல் ஒரு ஆறுதல் - மஹிந்தன்
  • ஆயிரம் பூக்கள் மலரட்டும்:ஐரோப்பாவிலும் துரோகிகள் உண்டா?
  • தமிழர் வழக்கு:டென்மார்க் பிரதமரின் பதவியைப் பலியெடுத்த வழக்கு - சிவநந்தன்
  • தொலந்துபோன தேசம் பற்றிய சில குறிப்புகள் - தேசிங்குராஜன்
  • சென்னை நூல் கண்காட்சி
  • செய்திச் சுவடுகள்
  • ஒஸ்லோவுக்கு ஐரோப்பாவில் முதலிடம்! - தேவதாஸ்
  • ஸண ஸடலண கஜ:ராமனுக்கு அப்பளாச்சாரியாரின் பகிரங்கக் கடிதம்
  • ஹாரைட் சம்பவத்தின் மறுபக்கம் என்ன? - பிரசன்னா
  • காதலின் மறுபக்கம் - ஜெயம்
  • கவிதைகள்
    • நான் சந்தோஷமாக இருந்த அன்று - சோலைக்கிளி
    • சுடலைக் காட்சி - இளைய அப்துல்லாஹ்
  • சார்லி சாப்லின்- திரைப்படமாக வரலாறு:உலகைத் தன்வசப்படுத்திய நகைச்சுவைக் கலைஞன்
  • எப்பொருள் யார்வாய் கேட்பினும்..
  • சிறைக் கதவுகள் திறக்குமா? - மதுரன்