சாதியின்மையா சாதிமறைப்பா?

From நூலகம்
சாதியின்மையா சாதிமறைப்பா?
3856.JPG
Noolaham No. 3856
Author காலிங்க டியூடர் சில்வா, சிவப்பிரகாசம், பி. பி., தங்கேஸ், பரம்சோதி
Category சாதியம்
Language தமிழ்
Publisher குமரன் புத்தக இல்லம்
Edition 2009
Pages 220

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

  • முன்னுரை - காலிங்க டியூட்டர் சில்வா, பி.பி.சிவப்பிரகாசம், பரம்சோதி தங்கேஸ்
  • முன்னோக்கு - சுரின்டர் எஸ். ஜொட்கா
  • கட்டுரையாளர்கள்
  • உள்ளடக்கம்
  • சுருக்கக் குறியீடு
  • அறிமுகம் - காலிங்க டியூட்டர் சில்வா, பி.பி.சிவப்பிரகாசம், பரம்சோதி தங்கேஸ்
  • இலங்கையில் சாதிப்பாகுபாடு ஒரு பொது நோக்கு - காலிங்க டியூட்டர் சில்வா, பரம்சோதி தங்கேஸ்
  • சிங்களச் சமூகத்தில் சாதிப்பாகுபாடு - காலிக டியூட்டர் சில்வா, பி.கொடிகபத்தே, டி.எம்.நிலங்க சந்திமா அபேவிக்ரம
  • யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதிப்பாகுபாடு - பரம்சோதி தங்கேஸ், காலிங்க டியூட்டர் சில்வா
  • இலங்கையிலுள்ள இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களிடையே சாதிப்பாகுபாடு - சசிகுமார் பாலசுந்தரம், ஏ.எஸ்.சந்திரபோஸ், பி.பி.சிவப்பிரகாசம்
  • நகர்புறத் தீண்டாமை: கண்டி நகரிலுள்ள சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் நிலைமைகள்- காலிங்க டியூட்டர் சில்வா, பரம்சோதி, தங்கேஸ், பி.பி.சிவப்பிரகாசம்
  • முடிவுரையும் சிபாரிசுகளும் - காலிங்க டியூட்டர் சில்வா, பரம்சோதி தங்கேஸ், பி.பி.சிவப்பிரகாசம்
  • றொடியாக்களின் தோற்றக் கதை
  • உள்ளூரில் இடம்பெயர்ந்து அகதி முகாமில் வாழும் பஞ்சமர்களுடைய பிரச்சினைகளை விளக்கும் ஒரு தனி நபர் கற்கை
  • வைகாசி மாதம் 27ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடக் கருத்தரங்கு மண்டபத்தில் நடத்தப்பட்ட இலங்கையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு பற்றிய தேசிய ஆலோசனைப் பயிற்சிப்பட்டறை அறிக்கை
  • உசாத்துணை நூல்கள்
  • சுட்டிகள்