சாட்சியமாகும் உயிர்களின் கதை: அக்கரைப்பற்று

From நூலகம்
சாட்சியமாகும் உயிர்களின் கதை: அக்கரைப்பற்று
12083.JPG
Noolaham No. 12083
Author -
Category இலங்கை இனப்பிரச்சினை
Language தமிழ்
Publisher முஸ்லிம் தேச இழப்பீட்டு
ஆய்வு மையம்
Edition 2008
Pages 64

To Read

Contents

  • வேலைத்திட்டம் பற்றி
  • மனதாற ஒரு மடல்
  • சாட்சியங்களை வைத்து
  • கொல்லப்பட்ட திகதிகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்ட சாட்சியமாகும் உயிர்களின் பட்டியல்
  • புட்டம்பையின் நடந்த கொடூரம்
  • முஸ்லிம்களின் வயல் நிலங்களில் முஸ்லிம் விவசாயிகளை அறுவடை செய்த புலிகள்
  • 24.03.1991 அன்று அக்கரைப்பற்று மீன் சந்தையில் பாசிச புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின் போது கொல்லப்பட்ட சகோதரர்களின் தொகுப்பு
  • கட்டுக் குடியிருப்பு ஆற்றில் புலிகளால் கொல்லப்பட்டவர்கள்
  • 31.07.1990 அன்று இரவு அக்கரைப்பற்று தமிழ் பிரதேசங்களில் இருந்து வீடுநோக்கி வந்த முஸ்லிம்கள் அத்தனை பேரையும் ஒன்று திரட்டி அக்கரைப்பற்று பிரதான வீதிகயில் உள்ள இஸ்லாயில் ஸ்ரோர் முன்னால் புலிகள் நடத்திய கூட்டுக்கொலைச் சம்பவம்
  • 1990.06.11 இல் கிழக்கின் கரையோர பொலிஸ்நிலையங்களை சுற்றி வளைத்த புலிகள் முஸ்லிம் சிங்கள பொலிசாரைப் பிரித்தெடுத்து பின்னங்கைகளைக் கட்டி நடாத்திய கூட்டுக் கொலையில் உயிர் இழந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஸ்லீம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தொகுப்பு
  • வெவ்வேறு சந்தர்ப்பங்களில் புலிகளால் கொல்லப்பட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்
  • தொழில் நிமித்தம் பொத்துவிலுக்குச் சென்றிருந்த கொல்லப்பட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூவரும் ……
  • அங்கவீனமடைந்தவர்களும் காயமடைந்தவர்களும்
  • 18.11.2005 பெரிய பள்ளிவாயலில் இடம் பெற்ற பயங்கரவாதிகளது தாக்குதலின் போது காயமடைந்தோர் விபரம்
  • அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயக் குண்டுவெடிப்பின் போது காயமடைந்தோர் பற்றி அக்கரைபற்று அனைத்து பள்ளிவாயல் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஏனையோர் பற்றிய விபரம்
  • 24. 03. 1991 அக்கரைபற்று மீன் சந்தையில் புலிகளால் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் போது காயமடைந்தவர்கள்
  • 01.02.2008 இரவு 6.30 மணியளவில் அக்கரைப்பற்று பிரதேசபைக்கு அருகில் வைத்து இனம் தெரியாதோரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள்