கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி வரசித்தி விநாயகர் மகா கும்பாபிஷேக மலர் 2002

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி வரசித்தி விநாயகர் மகா கும்பாபிஷேக மலர் 2002
8704.JPG
நூலக எண் 8704
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் கொ/இராமநாதன் இந்து
மகளிர் கல்லூரி
பதிப்பு 2002
பக்கங்கள் 77

வாசிக்க

உள்ளடக்கம்

 • விநாயகர் வணக்கம்
 • பிரணவப் பொருளான விநாயகப் பெருமானின் எழில்மிகு திருகோலங்கள் - திருமதி.தவேஸ்வரி இராஜதுரை
 • விநாயகரகவல்
 • விநாயகர் கவசம்
 • கொழும்பு ஸ்ரீ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் ஸ்ரீ விநாயகப் பெருமான் ஆலயக் கும்பாபிஷேக வாழ்த்து - மஹாவித்துவான் யாழ்ப்பாணம் பிரம்மஸ்ரீ மா.த.ந.வீரமணி ஐயர்
 • வரசித்தி விநாயகர் ஸ்துதி - திருமதி.த.இராஜதுரை
 • வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மனானந்தா
 • புதிய கதிரேசன் கோயில் பிரதம சிவாச்சாரியாரின் ஆசிச் செய்தி - ஆகமசூடாமணி சிவாகம சிரோண்மணி சிவஸ்ரீ ஜெ.நாகராஜா குருக்கள்
 • கல்வியும் வாழ்வும் சிறக்க வாழ்த்துகின்றேன் - எஸ்.தில்லைநடராஜா
 • கல்லூரியின் போஷகர் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவர்களின் ஆசிச் செய்தி
 • அதிபரின் ஆசிச் செய்தி - திருமதி.ரூபவதி சிவகுருநாதன்
 • ஆசியுரை - தங்கம்மா அப்பாக்குட்டி
 • பிரதி அதிபர்களின் வாழ்த்துச் செய்தி - இ.புஸ்பநாதன், ப.வன்னியசிங்கம்
 • வாழ்த்துரை - தா.சிவசுப்பிரமணியம்
 • இதழாசிரியர்களின் இதயராகம்.... - திருமதி.த.இராஜதுரை, திருமதி.அ.பிரபாகரன்
 • தமிழகச் செளராட்டிரரும் பக்தி இலக்கியமும் - Dr.L.A.உமாமஹேஸ்வரி
 • உய்ந்திட வழிசொல்வாய்
 • இந்திய ஓவியக் கலைகள்.... - பேராசிரியர் சி.பத்மநாதன்
 • திருவொற்றியூர் தியாகராசர் திருக்கோயில் - செல்வி.T.வைதேகி (பேராசிரியை)
 • கங்கைவார் சடைக்கரந்தாற்கு அன்பராகில் - உலகநாதர் நவரத்தினம்
 • மெய்ப்பற்று - பேராசிரியர் டாக்டர் ப.இராமன்
 • மாணிக்கவாசகர் அருளிய திருச்சதகம் புலப்படுத்தும் பக்திநெறி - திருமதி.அ.வைத்திலிங்கம்