குன்றின் குரல் 1993.01-03 (12.1)

நூலகம் இல் இருந்து
Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:17, 10 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
குன்றின் குரல் 1993.01-03 (12.1)
5018.JPG
நூலக எண் 5018
வெளியீடு சனவரி - மார்ச் 1993
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் அந்தனி ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • மலையக வரலாறு - அந்தனி ஜீவா
  • சர்வதேச பெண்கள் தினமும் மலையக பெண்களும் - மேனகா கந்தசாமி
  • கவிதைகள்
    • ஒரு மகனின் உரிமை? - சிங்கள மூலம்: தே. வி. கால்லகே தமிழாக்கம்: மடுளூகிரிய விஜேரத்ன
    • சிலுவை
    • எசல நிலா
    • இடிபாடுகள் - கோபால் காந்தி
    • மனிதக் கும்பல் - அபூதாலிப் அப்துல் லத்தீஃப்
    • மெய்யாகவே நான்.... - ஆங்கில மூலம்: எஸ். சிவகுமார் தமிழாக்கம்: ராஜ ஸ்ரீகாந்தன்
    • பாரதி - ச. மணிசேகரன்
    • இதயம் நிறைக்கும் ஆத்மக் கசிவு - சு. முரளிதரன்
  • கங்காணி - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்
  • கலைகள் வளர.... - ஏ. பி. வி. கோமஸ்
  • கண்டி மாவட்ட பொதுசன நூலகங்கள் தமிழ் பேசும் மக்களுக்கான அவற்றின் சேவை: ஒரு கண்ணோட்டம் - என். செல்வராஜா
  • மலையகத்தில் பத்திரிகையியல் முன்னோடிகள்!: 'கலை ஒளி' முத்தையா பிள்ளை - எச். எச். விக்கிரமசிங்க
  • ஓர் அறிமுகம் நாவண்ணனின் கதை, கண்ணீர் கவிதை - ஜெயம்
  • "நாங்கள் தீண்டத் தகாதவர்கள்" - (வி. ஆர். ராஜசேகர்)
  • சிறுகதைகள்
    • கொள்ளி வைக்கப்படுகிறது - வீரா. பாலச்சந்திரன்
    • ரியாத் ஊடுருவி ரம்பொடை - சி. சுதந்திரராஜா
    • சிறுகதை - யோ. பெனடிக்ற் பாலன்
  • அகதிமுக வாழ்வில் "முகங் கொள்": கி. பி. அரவிந்தனின் புதிய கவிதைத் தொகுப்பு - சுப்ராமைந்தன
  • அபூதாலிப் அப்துல் லத்தீஃப்
  • ஓடாதே, எசல நிலாவே! - ஆங்கில மூலம்:அபூதாலிப் அப்துல் லத்தீஃப் தமிழில்: பண்ணாமத்துக்கவிராயர்
  • மலையகமும் மாகாண சபையும்
  • சி. வி. யின் 'தேயிலை தோட்டத்திலே' ஒரு நோக்கு - இரா. ஜெ. ட்ரொஸ்க்கி
  • "காலம் பொறந்தாச்சி" - பாலா. சங்குபிள்ளை
  • ஒரு வேண்டுகோள்! - ஆசிரியர்
  • மலையகத்தின் கலை மணிகள் - எம். கலியபெருமாள்
  • குட்டிக் கதை: மகராசன் வாழ்க! - குளத்தூரான் இராமச்சந்திரன்
  • கண்டியில் சர்வ தேச பெண்கள் தினம்
"https://noolaham.org/wiki/index.php?title=குன்றின்_குரல்_1993.01-03_(12.1)&oldid=400499" இருந்து மீள்விக்கப்பட்டது