கிழக்கில் உதித்த ஞானமலர் ஞானசிரோன்மணி, பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் 1997
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:20, 26 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
கிழக்கில் உதித்த ஞானமலர் ஞானசிரோன்மணி, பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் 1997 | |
---|---|
நூலக எண் | 8627 |
ஆசிரியர் | - |
வகை | பாராட்டு மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1997 |
பக்கங்கள் | 74 |
வாசிக்க
- கிழக்கில் உதித்த ஞானமலர் ஞானசிரோன்மணி, பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் 1997 (9.52 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கிழக்கில் உதித்த ஞானமலர் ஞானசிரோன்மணி, பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் 1997 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இராமகிருஷ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனாநந்தாஜீ மகராஜ் அவர்களின் ஆசிச் செய்தி
- ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா அவர்களின் ஆசிச் செய்தி
- தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செல்வி.தங்கம்மா அப்பாக்குட்டி (J.P.) அவர்களின் வாழ்த்துரை
- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் வேதாகமமாமணி, பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி
- அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோயில் பிரதமகுரு பிரம்மஸ்ரீ.இரா.இராஜேஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி
- தெகிவளை விஷ்ணு கோயில் பிரதமகுரு, பிரதிஷ்டா சிரோன்மணி பிரம்மஸ்ரீ.சாமிவிஸ்வநாதக்குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி
- ஆலடி விநாய்கர் தேவஸ்தான பிரதமகுரு, அகில இலங்கை சைவகுருமார் பீடாதிபதி, ஆதீன தர்மகர்த்தா, வேதாரணிய ஆதீனம் சிவஸ்ரீ சு.கு.முத்துக்குமாரசாமிக் குருக்கள் அவர்களின் நல்தமிழ் ஆசிரியனுக்கு வாழ்த்துரை
- திருகோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் ஆசிச் செய்தி - திரு.ஆ.ஆ.ஜெயரட்ணம்
- திருக்கோணேசர் ஆலய பரிபாலனசபை வழங்கிய ஆசிச் செய்தி - மு.கோ.செல்வராசா
- தம்பலகமம் ஆதிகோணநாயகர் கோயில் தலைவர் சுப்பிரமணியம் காளியப்பு சிவசுப்பிரமணியம் அவர்களின் ஆசிச் செய்தி
- திருமதி.இராஜலெட்சுமி கைலாசநாதன் அவர்கள் சைவப் புலவர் பண்டிதர் இ.வடிவேல் அவர்களுக்கு வழங்கிய ஆசிச் செய்தி
- குறளமுதத்தின் வாழ்த்து - கா.விநாயகசோதி
- ஞானசிரோன்மணி பண்டிதர் இ.வடிவேல் ஐயா அவர்களுக்கு பவள விழாவின் போது இராமகிருஷ்ண சேவா சங்கம் வழங்கிய வாழ்த்துப்பா
- புனிதத் தாமரைப் புதுமலர் நீ - ஸ்ரீ முருகன் தொண்டர் சபை
- சமாஜம் தந்த சைவ சிகாமணி வாழி - சிவயோக சமாஜம்
- ஆலயம் எதற்கு?
- திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் காப்பாளரும் ஞானசிரோன்மணியும், ஓய்வு பெற்ற அதிபருமாகிய பண்டிதர் இ.வடிவேல் ஐயா அவர்களின் அளப்பரிய பலதுறைத் தொண்டுகளைப் பாராட்டி திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் மனமுவந்து வாசித்து அளிக்கப்பட்ட தொண்டு நலம் பாராட்டுப் பா இதழ்
- எனது உரை - கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் (தொகுப்பாசிரியர்)
- ஆயிரம் பிறைகண்ட அருந்தவச் செம்மல் - பிரதிஷ்டா கலாநிதி சிவாசாரிய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
- மானிட தர்மம்
- சிவ பூஜையின் சிறப்பு - தீட்சாகுரு-திருக்கோலக்கா ஸ்ரீ என்.இராமநாத சிவாச்சாரியார்
- சைவம் தழைக்க தன்னை அர்ப்பணித்த பண்டிதர் - என்.சி.மாணிக்கவாசகர்
- இறைபணி புரியும் வடிவேலன் - அ.செல்லத்துரை சாமியார்
- வைர விழா நாயகர் ஞானசிரோன்மணி பண்டிதர் இ.வடிவேல் - சைவநன்மணி.சிவநெறிச் செல்வர் இரா.மயில்வாகனம்
- குருமணியும் ஞானசிரோன்மணியும் - சிவயோக சமாஜம் (திருக்கோணமலை)
- திருக்கோணமலைக்கு பெருமை தந்த பண்டிதர் வடிவேல் - சு.சிவதாசன்
- பண்ணிசை வள்ளல் பண்டிதர் வடிவேல் - பொ.கந்தையா
- ஞானசிரோன்மணி பண்டிதர் ஆர்.வடிவேல் அவர்கள் - தமிழ்மணி திருமதி.பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்
- சைவப்பெரியார் ஞானசிரோன்மணி பண்டிதர் இ.வடிவேல் - S.எதிர்மன்னசிங்கம்
- நல்லைமனம் வாழ்க நாடுபோற்ற வாழ்க - இரா.நாகலிங்கம்
- ஞானசிரோன்மணி சைவப் புலவர் பண்டிதர்.இ.வடிவேல் அவர்கள் - அ.சிவலோகநாதன்
- பண்பு மிக்க பண்டிதர் வடிவேல் ஐயா - பண்ணாகம் பண்டிதர் அ.ஆறுமுகம்
- நாடறிந்த சைவ அறிஞர் ஞானசிரோன்மணி பண்டிதர் திரு.இ.வடிவேல் ஐயா - "சிவஞானச் செல்வர்" செல்லப்பா சிவபாதசுந்தரம்
- எங்கள் குடும்ப விளக்கு ஞானசிரோன்மணி பண்டிதர் இ.வடிவேல் - திருமதி.சசிதேவி சிவநேசன்
- 'தோன்றிற் புகழோடு தோன்றுக - அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று' - சின்னத்துரை புவனேந்திரராசா
- இன்னிசை, இலக்கியம், சமயப்பணியில் ஞான சிரோன்மணி.பண்டிதர் இ.வடிவேல் - கனகசபாபதி நாகேஸ்வரன்
- பரவுவார் பிணி களைவாய்
- பல பிறவிகளின் பெறுபேறு - அன்பன் நாகராஜா கணபதிப்பிள்ளை
- ஆசையறுமின்
- ஞானசிரோன்மணி.இ.வடிவேல் - து.தவசிலிங்கம்
- திருக்கோணமலையில் சைவமும் தமிழும் செழிக்கப் பணியாற்றும் சைவப் புலவர் பண்டிதர் இ.வடிவேல் அவர்கள் - T.குலவீரசிங்கம்
- பாடும் பணியே பணியாய் கொண்ட பண்ணிசைச் செல்வர் இ.வடிவேல் - த.பொன்னம்பலம்
- உடம்புளே உத்தமன்
- திருமுறை ஆராய்ந்த செம்மல் ஞானசிரோன்மணி - க.இராசரத்தினம்
- ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
- திருமுறைச் செல்வர் பண்டிதர் வடிவேல் - பிள்ளைக்கவி திரு.வ.சிவராசசிங்கம்
- எங்கள் மதிப்பிற்குரிய பண்டிதர் வடிவேல் ஐயா அவர்கள் - செல்வி.விமலா நடராஜா
- ஆலய வழிபாடு
- ஒரு தேவாரம் - "ஞானசிரோன்மணி" சைவப் புலவர் பண்டிதர் இ.வடிவேல்
- பிள்ளையார்
- சிவ லிங்க தத்துவம் -ஞானசிரோன்மணி சைவப்புலவர் பண்டிதர் இ.வடிவேல்
- ஆலயம் எதற்கு?
- திருவாளர் சிவபாலன் வரதராஜன் (வைத்திய கலாநிதி) அவர்களின் அருந்தவப் புதல்வி செல்வி அபிராமி அவர்களுடைய பரதநாட்டிய அரங்கேற்றம் 1989 நவம்பர் 4ஆம் திகதி பப்பு நியூ கினியாவில் நடைபெற்றபோது உவந்தளித்த வாழ்த்து மடல் - பண்டிதர் ஆர்.வடிவேல்
- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் சித்தாந்த கலாசாலை, சிதம்பரம்
- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களது சிதம்பரம் சித்தாந்த கலாசாலை, மனமுவந்தளித்த வாழ்த்துப்பா - தருமை ஆதீன வித்துவான் ப.அ.முத்து தாண்டவராயபிள்ளை, சகோதரர் திரு.ப.அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை
- ஞானசிரோன்மணியுடன்........ - செவ்வி கண்டவர்: வீணைவேந்தன்
- சைவப்புலவர் பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா - சுவாமி ஜீவனாநந்தாஜீ
- நிறைவுரை - நா.புவனேந்திரன்