காலம் 2008.12 (31)

From நூலகம்
காலம் 2008.12 (31)
77370.JPG
Noolaham No. 77370
Issue 2008.12
Cycle காலாண்டிதழ்
Editor -
Language தமிழ்
Publisher -
Pages 121

To Read

Contents

  • என்று தணியும் இந்தத் துயரத்தின் நெருப்பு – செல்வம்
  • உள்ளே
  • ஆசைகள், கண்கள், பார்வைகள் – சச்சிதானந்தன் சுகிர்தராஜா
  • கூந்தலில் எரிந்த நெருப்பு (சிறுகதை)– எஸ். ராமகிருஷ்ணன்
  • நவீன ஈழமும் அச்சிப்பியின் கலையும் கட்டமைப்புகளும் – செல்வா கனகநாயகம்
  • இருளோடு வெளியேறி – மு. புஸ்பராஜன்
  • சிறகு (கவிதை) – சேரன்
  • குருதி…. காமம்…... கவிதை சேரனின் கவியுலகு – ஜெயமோகன்
  • சோலைக்கிளி (கவிதை)
  • மதிப்புரை – என். கெ. எம்
    • பொறியில் அகப்பட்ட தேசம்
  • முருகையன், சில்லையூர் செல்வராஜன், தர்மு சிவராம் கவிதைகள் ஒரு நோக்கு – மு. பொ
  • இது வேறு மேளச் சத்தம் – அ. முத்துலிங்கம்
  • மரணம் நித்தியம் என்பதை உணர்ந்த கவிஞர் தா. இராமலிங்கம் – என். கே. மகாலிங்கம்
  • அருகி வரும் மரபுவழித் தமிழ் ஆசிரியர்கள் – ராஜா மகள்
  • முருகையன் கவிஞர்களுக்கு கவிஞன் – ராஜா மகள்
  • மதிப்புரை
    • நாடகத்துக்கான பிரதிகளைத் தேடி என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள் – ராஃபேல்
  • தீபச்செல்வன் கவிதைகள்
    • மிதந்து திரியும் திறப்புக்கள்
    • கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்
  • அனார் கவிதைகள்
    • நிரம்பின கூடை
    • கண்களால் புல்லாங்குழல் வாசிப்பாள்
  • பெண் மொழி வெளிப்பாடு – எம். கே. முருகானந்தன்
  • சின்ன மாமா (சிறுகதை) – வெடியரசன்
  • பனி மூடியநதி (சிறுகதை) - மெலிஞ்சிமுத்தன்
  • சிநேகிதனைத் தொலைத்தவன் (சிறுகதை) – பொ. கருணாகரமூர்த்தி
  • போலீஸ்காரர்களும் நானும் (சிறுகதை) – செழியன்
  • தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – வெங்கட் சாமிநாதன்
  • ஆந்த்ரே ஜீத் ஒரு அறிமுகம் – வாசுதேவன்
  • புலம் – மணி வேலுப்பிள்ளை
  • மதிப்புரை
    • நான் விருபம்புறபடியான பெண் - கௌசல்யா
  • குட்டான் (சிறுகதை) – டானியல் ஜீவா
  • தசாவதாரம் முதல் சண்டைக்காட்சி – அபுல் கலாம் ஆசாத்
  • அந்நியனும் காலம் பற்றிய பிரக்ஞையும் – பா. துவாரகன்