காலம் 2007.06 (28&29)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:59, 20 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, காலம் 2007.06 பக்கத்தை காலம் 2007.06 (28/29) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காலம் 2007.06 (28&29)
2385.JPG
நூலக எண் 2385
வெளியீடு ஜூன் 2007
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் செல்வம், அருளானந்தம்
மொழி தமிழ்
பக்கங்கள் 156

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியரின் இதயத்திலிருந்து - செல்வம் அருளானந்தம்
  • நேர்காணல்:பருத்து வீரன் குறித்து இயக்குநர் அமீருடன் ஓர் உரையாடல் - சந்திப்பு:அய்யப்ப மாதவன்
  • உலகத்துக்கு எழுதிய கடிதம் - அ.முத்துலிங்கம்
  • கவிதை: திணை மயக்கம் - சேரன்
  • சிறுகதை:ஹசர் தினார் - எஸ்.ராமகிருஷ்ணன்
  • என்றும் நிலைத்திருக்கும் அரும்பணி -திரைப்படம் சில அவதானங்கள் - பா.துவாரகன்
  • அஞ்சலி ச.வில்வரத்தினம்:மலர்கள் நனைந்தன பனியாலே - என்.கே.மகாலிங்கம்
  • சிறுகதை:ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில இலைகளும் - இளங்கோ
  • கவிதை: உன்னில் உறைந்து போனேன்.. - டானியல் ஜீவா
  • சினிமா:ஐரோப்பா ஐரோப்பா - T.K.கேதாரநாதன்
  • சிறுகதை:பரபாஸ் - ஷோபா சக்தி
  • வெறுமைகளின் வன்முறை இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு...! - நிவேதா
  • டொன்னி ஹறிஸின் ஓவியம் தந்த நட்பும் திருப்பமும் - மனுவல் ஜேசுநாதன்
  • கவிதை: திங்கட்கிழமையெனும் மாட்டுத் தாள் - சோலைக்கிளி
  • பயணம் 7 - அம்பை
  • வாழ் நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
  • மதிப்புரை:விந்தை மனிதர்கள் - சரவணன்
  • மாற்றுக் கருத்து - மணி வேலுப்பிள்ளை
  • தற்கொலை தாக்குதல் ஹலாலா? ஹராமா? உலகம் தழுவிய சர்ச்சை - இளைய அப்துல்லாஹ்
  • தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் இன்றைய சித்திரம் - வெங்கட் சாமிநாதன்
  • கவிதை: கால்கள் - மனுஷ்ய புத்திரன்
  • பொய் - வெங்கட் ரமணன்
  • 'அகமெரியும் சந்தத்தில்' அடியோடும் நிராகரிப்பு - மு.பொ
  • சிறப்புப் பகுதி 1:கா.சிவத்தம்பி
  • கா.சிவத்தம்பியுடன் ஓர் உரையாடல் - பா.துவாரகன்
  • அச்சுப் பண்பாடு,புனைகதை:பேரா.க.சிவத்தம்பி - வீ.அரசு
  • சிவத்தம்பியின் ஆய்வு நோக்கில் மதமும் இலக்கியமும் - செல்வா கனகநாயகம்
  • பேராசிரியர் சிவத்தம்பியின் பல்கலைப் பரிமாணமும் மானிட நேயமும் - அருட்கலாநிதி அமுது யோசன் சந்திரகாந்தன்
  • அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.. - பேராசிரியர் சி.மெளனகுரு
  • கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் கா.சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு - ஜெயமோகன்
  • சிறப்புப் பகுதி 2 - ஏ.சி.தாசீசியஸ்
  • இயல் விருது ஏற்புரை:உயிரோட்டமான நாடக உறவுப் பாலத்தில் என் பங்கு - ஏ.சி.தாசீசியஸ்
  • சர்வதேச ரீதியில் தமிழருக்குப் புகழ் சேர்க்கும் 'கலைமகன்' - எஸ்.பி.ஜோகரட்னம்
  • தாசீசியஸ் பற்றி நினைக்கும் போது.. - ம.சண்முகலிங்கம்
  • ஈழக்கூத்தனுக்கு.. - சுந்தரம் சிறிஸ்கந்தராஜா
  • பண்பும் திறனும் நட்பும் கொண்ட மனிதன் தாசீசியஸ் - பொ.கனகசபாபதி
  • கிராமத்துப் பையன் உலகப் பொது மகனானான் - பேராசிரியர் மெளனகுரு
"https://noolaham.org/wiki/index.php?title=காலம்_2007.06_(28%2629)&oldid=392859" இருந்து மீள்விக்கப்பட்டது