காலம் 2004.04 (20)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காலம் 2004.04 (20)
2380.JPG
நூலக எண் 2380
வெளியீடு ஏப்ரல் 2004
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் செல்வம்
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க


உள்ளடக்கம்

  • காலம் விழாவில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள்
  • நாடகவெளியில் நின்று... - செல்வம்
  • நவீன ஐரோப்பிய நாடகத்தின் தந்தை:ஹென்றிக் இப்சன்
  • நாடகர் புராந்தகன்
  • ரொறொன்ரோவில் அபத்த நாடகங்கள் - சபேசன்
  • அது அங்கே இருப்பது எனக்கு தெரியும் - அ.முத்துலிங்கம்
  • உயரமான மனிதனிடம் இருந்து எழுப்பப்பட்ட ஒரு சிறு கேள்விகள்? - செழியன்
  • கனடா திருமறைக் கலா மன்றம்
  • நாடகத்திற்கு என்றொரு அமைப்பு:மனவெளிக் கலையாற்றுக் குழு - என்.கே.மகாலிங்கம்
  • ஜயகரன்:தனித்துவமானதொரு நாடகக் கலைஞன் - என்.கே.எம்
  • அவசரக்காரர்களின் அரங்கேற்றம் - சகாப்தன்
  • புலம்பெயர் தளத்தில் மாற்று அளிக்கைக்கான களம்:தமிழர் வகைதுறைவள நிலையத்தின் (தேடகம்) கலை முயற்சிகள் - பா.அ.ஜயகரன்
  • மிக முக்கியமான இடத்தை நோக்கித் தமிழ் நாடக அரங்கம் ந.முத்துசாமியோடு ஓர் செவ்வி - சி.அண்ணாமலை
  • கூத்தும் இசையும் - வயிரமுத்து திவ்வியராஜன்
  • நவரசத்திலகம் அண்ணாவியார் எஸ்.அந்தோனிப்பிள்ளை - சித்திரா பீலிக்ஸ்
  • என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது:நாடக நூல் மதீப்பீடு - வெளி ரங்கராஜன்
  • பொன்னையா விவேகானந்தனின் நாடகங்கள் - துசிதா பத்மநாதன்
  • இலண்டன் சீரிய நாடக அரங்க அளிக்கைகள் - மு.புஷ்பராஜன்
  • இசைநாடகக் கலைஞர் வடிவேலு செல்வரத்தினம் அவர்களுடன் நேர்முகம் - நவதர்ஷ்னி கருணாகரன்
  • நாடகர் கே.எஸ்.பாலச்சந்திரன் கலைப் பெரும் பயணத்தின் சிறு குறிப்பு - பா.அ.ஜயகரன்
  • எனது பார்வையில் ஒரு நாடகக் கலைஞன் - கதிர் துரைசிங்கம்
  • வன்னியில் ஒரு புதிய மோடி கோவலன் கூத்து - மயில்வாகனம் இரகுநாதன்
  • தமிழ்க் கனடிய சீரிய நாடகத்தின் முன்னோடியும் வழிகாட்டியும்:ஞானம் லம்பேட் - என்.கே.மகாலிங்கம்
  • நாடகர் ஞானம் லம்பேட் நேர்காணல் - ப.ஸ்ரீஸ்கந்தன்
  • ரொரன்டோ நாடக முயற்சிகள் சில குறிப்புகள் - ம.ரகுநாதன்
  • தமிழ் நவீனநாடகச் சூழல் தேக்கமும் நம்பிக்கையும் - தேவிபாரதி
  • கலாநிதி பார்வதி கந்தசாமியின் நாடகங்கள் - சிவவதனி பிரபாகரன்
  • வளமிக்க இயக்குனர் பி.விக்னேஸ்வரன் - பா.அ.ஜயகரன்
"https://noolaham.org/wiki/index.php?title=காலம்_2004.04_(20)&oldid=87708" இருந்து மீள்விக்கப்பட்டது