காலம் 2001.05 (14)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:01, 20 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, காலம் 2001.05 பக்கத்தை காலம் 2001.05 (14) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காலம் 2001.05 (14)
5129.JPG
நூலக எண் 5129
வெளியீடு மே 2001
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் செல்வம், அருளானந்தம்
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

  • உயரப் பறக்கும் வாசக அன்பு
  • என் மண்ணும் என் மொழியும் - சுந்தர ராமசாமி
  • ஈழத்தவர்களின் கவனக்குவிவில் சிரிய எழுத்து - மு. நித்தியானந்தன்
  • ஒரு மொழிபெயர்ப்பாளரின் பார்வையில் சுந்தர ராமசாமி - லக்ஷ்மி ஹொல்ஸ்றொம்
  • சு. ரா. வின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' ஓர் அறிமுகம் - அ. முத்துலிங்கம்
  • ஜே. ஜே.: சில குறிப்புக்கள்: சில பிந்திய நினைப்புக்கள் - ரமணி
  • சில வாசகக் குறிப்புக்கள் - காஞ்சனா கலையரசி தாமோதரன்
  • சுந்தர ராமசாமி எனும் கலைஞனின் கரங்களில் தமிழ் சிறுகதை மரபு - எம். வேதசகாயகுமார்
  • கேரள எல்லையிலிருந்து இடைவிடாது ஒலிக்கும் குரல்களில் ஒன்று - நா. கண்ணன்
  • மாபெரும் பயணம் - ஜெயமோகன்
  • பின் நவீனத்துவம் ஜப்பானியக் கழிவறைத் தொழில்நுட்பம் பற்றிய ஒரு ஆய்வு - வே. வெங்கடரமணன்
  • கவிதைகள்
    • எம். யுவன் கவிதைகள்
    • வருகை - சுகன்
    • அவளுடைய நாள் - செழியன்
    • ஒளி - சேரன்
  • மீண்டும் - ஃபிரான்ஸிஸ்கோ ஹிமினேஸ், தமிழில்: என். கே. மகாலிங்கம்
  • தமிழும் பெண்மைக்கு நெகிழும் - மணி வேலுப்பிள்ளை
  • எழுத்துக்களின் வன்முறை - மைக்கல்
"https://noolaham.org/wiki/index.php?title=காலம்_2001.05_(14)&oldid=392861" இருந்து மீள்விக்கப்பட்டது