காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:54, 20 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும் | |
---|---|
நூலக எண் | 13560 |
ஆசிரியர் | சோதிமலர் ரவீந்திரன் |
நூல் வகை | நாட்டாரியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | XII+142 |
வாசிக்க
- காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும் (எழுத்துணரியாக்கம்)
- காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும் (60.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை – கலாநிதி துரை மனோகரன்
- அணிந்துரை – பேராசிரியர் க. அருணாசலம்
- என்னுரை – திருமதி சோதிமலர் ரவீந்திரன்
- முதலாம் இயல்; தோற்றுவாய்
- கூத்து
- கூத்துமரபு
- கூத்துக்கும் நாடகத்துக்குமுள்ள தொடர்பு
- சர்வதேச அடிப்படையில் கூத்துக்கள்
- தமிழகத்து நாட்டுக் கூத்துக்கள்
- தெருக்கூத்து
- விலாசங்களும் கொட்டகைக் கூத்துக்களும்
- ஈழத்துத் தமிழ் நாட்டுக் கூத்துக்கள்
- நாட்டுக் கூத்துக்கள் புறக்கணிப்புக்குள்ளாதல்
- நாட்டுக் கூத்துக்களின் மறுமலர்ச்சி
- இரண்டாம் இயல்; காமன் கூத்துக்கும் பிற கூத்துக்களுக்கும் இடையிலான ஒப்புமை வேற்றுமைகள்
- மலையக கூத்துக்களல்லாத பிற கூத்துக்கள்
- வடமோடி
- தென்மோடி
- வசந்தன் ஆடல்
- மன்னார்க் கூத்துக்கள்
- முல்லைத்தீவு கூத்துக்கள்
- யாழ்ப்பாண கூத்துக்கள்
- மலையகத்தில் இடம்பெறும் கூத்துக்கள்
- கரகம்
- காவடி
- முனியாண்டிக்கூத்து
- பஜகோவிந்தம்
- கும்மியாட்டம்
- கோலாட்டம்
- அருச்சுனன் தபசு
- பொன்னர் – சங்கர்
- சொக்கரி
- காமன் கூத்து
- காமன் கூத்து – ஏனைய கூத்து: ஒப்பீடு
- காமன் கூத்து - வடமோடி: ஒப்பீடு
- காமன் கூத்து - தென்மோடி: ஒப்பீடு
- காமன் கூத்து - வசந்தன் ஆடல்: ஒப்பீடு
- காமன் கூத்து - மன்னார்க் கூத்து: ஒப்பீடு
- காமன் கூத்து - முல்லைத்தீவு கூத்து: ஒப்பீடு
- காமன் கூத்து – காத்தவராயன் கூத்து: ஒப்பீடு
- காமன் கூத்து - பொன்னர் – சங்கர் கூத்து: ஒப்பீடு
- காமன் கூத்து - சொக்கரி: ஒப்பீடு
- மலையக கூத்துக்களல்லாத பிற கூத்துக்கள்
- மூன்றாம் இயல்; காமன் கூத்துக் கதைக்கூறுகளும் சமுதாய நோக்கும்
- காமன் பற்றிய கதைகளும் பண்டிகைகளும்
- காமன் பண்டிகை
- காம தகனப் படலக் கதைச் சுருக்கம்
- காம தகனத்துக்கான வாழ்வழி வந்த கதை மரபுகளும் நடைமுறைக் கூத்துக்களில் இடம்பெறும் கதையும்
- காமன் கூத்தும் சமுதாயமும்
- காமன் கூத்துப் பற்றிய சமுதாயக் கருத்துக்கள்
- காமன் கூத்துக்கான வருமானம்
- காமன் கூத்துக்கான பாத்திரங்களைத் தெரிவு செய்தல்
- காமன் கூத்தில் பாத்திரங்கள்
- இரதி
- காமன்
- பிற சிறு பாத்திரங்கள்
- நான்காம் இயல்: காமன் கூத்தின் நிகழ்ச்சி ஒழுங்குகள்
- காப்புக் கட்டுதல்
- கம்பம் ஊன்றுதல்
- விநாயகர் துதி
- ரதி – காமன் திருமணம்
- பெண்கள் காமனுக்கு தன் நேர்த்தியை நிவர்த்தி செய்தல்
- காமன் பொட்டலில் காமன் – ரதி ஆட்டம்
- காமன் – ரதி கல்யாண ஊர்வலம் வருதல்
- சிவனும் தவச்சாலையும்
- காமனைக் காண தூதன் வருதல்
- காமன் சிவனின் தவத்தை அழிக்க ஒப்புக்கொண்டமையை ரதிக்குக் கூறல்
- ரதி கூறுதல்
- காமன் தூதனைச் சந்தித்துப் பெற்ற செய்தியைக் கூறுதல்
- ரதியின் மறுமொழி
- ரதிதேவிக்கும் காமனுக்கும் தர்க்கம்
- காமன் வசந்தனை அழைத்தல்
- காமன் கணேசர் பூசை செய்தல்
- தோழிகள் சொல்லுதல்
- மகாவிஷ்ணு புலம்பல்
- பரமன் விருத்தம்
- பரமன் காமனை எழுப்புதல்
- ஐந்தாம் இயல்; காமன் கூத்தின் கலை இலக்கிய அடிப்படையும் எதிர்கால வளர்ச்சிப் போக்கும்
- களரியமைப்பும் கலையம்சமும்
- காமன் கூத்தில் பங்கு கொள்ளும் பாத்திரங்களும் அவற்றின் ஒப்பனை அலங்காரங்களும்
- ஆட்டமுறை
- இசையமைப்பு
- கண்ணாடியின் பயன்பாடு 1
- பார்வையாளர்களுக்கும் கூத்துக்கும் இடையிலான தொடர்பு
- காமன் கூத்தில் இலக்கிய நயம்
- காமன் கூத்தின் பழைய வடிவமும் புதிய நோக்கும்
- உசாத்துணை நூற்பட்டியல்
- பின்னிணைப்பு
- காமன் கூத்து இடம்பெறும் பிரதேசங்களைக் குறிக்கும் இடவிளக்கப்படம்