கலைமுகம் 2019.04-09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைமுகம் 2019.04-09
75784.JPG
நூலக எண் 75784
வெளியீடு 2019.04.09
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் மரியசேவியர் அடிகள், நீ.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 84

வாசிக்க

உள்ளடக்கம்

  • தலையங்கம் – பேராசிரியர் நீ. மரியசேவியர். அடிகள்
  • என் சுயத்தின் பேரில் (கவிதை) – அரங்கா விஜயராஜ்
  • அவர்களைக் கொண்டு வாருங்கள் (கவிதை) - தாட்சாயினி
  • யூடி சிக்காக்கோவும் அவர்தம் படைப்புலகமும் ஓர் அறிமுக நோக்கு – தியாகராசா பிரசாத்
  • இரண்டு கவிதைகள் - நுஹா
    • தனிமையின் கறுப்பு வெண்மைப் பாடல்
    • பேரண்டக் கனவு
  • இரண்டு கவிதைகள் – எம். ரிஷான் ஷெரீப்
    • படகில் வசிப்பவள்
    • கோடைக் கனா
  • கனவும் நனவாம் கதையும் – எஸ். கே. விக்னேஸ்வரன்
  • பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிகள் காலங்கடந்தும் நினைவு கூரப்படும் – தபின்
  • தனிமையின் தீராப் பக்கங்கள் – இயல்வாணன்
  • அசுரன் புராணகாலப் பிரதியில் சமகால அரசியல் – நா. நவராஜ்
  • அவனுக்கு அவனை தெரியவில்லை (கவிதை) – த. அஜந்தகுமார்
  • வெண்ணிழல் பள்ளி (கவிதை) – கை. சரவணன்
  • பழைய கணக்கு (சிறுகதை) – குந்தவை
  • இரண்டு கவிதைகள் – பத்மபிரஷன்
    • ஓரு முள் கடத்திய நிமிடங்கள்
    • காற்று மெலியதீயை அவித்து விடுவான்
  • நேர்காணல் – க. தணிகாசலம்
  • யுகம் இழந்த காதை (கவிதை) - சித்தாந்தன்
  • தர்மினி கவிதைகள்
  • இரண்டு கவிதைகள் – சித்தி றபீக்கா பாயிஸ்
    • மாதுளைச் செடி
    • மடல்களின் மறைவு
  • இரண்டு திரைப்படங்கள் – டிசே தமிழன்
    • கட்டுமரம்
    • ஒரு தனிப்பட்ட யுத்தம்
  • நிலம் – 02 – மு. யாழவன்
  • ஆறுதல் (சிறுகதை) – க. சட்டநாதன்
  • அன்பில் மலர்ந்த அமரகாவியம் (திருப்பாடுகளின் நாடகம்) – ச. அல்பேட் றீகன்
  • நூல் மதிப்பீடுகள்
    • அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா படைப்புகள் – ச. இராகவன்
    • வற்றாத ஈரம் – சி. ரமேஷ்
    • மலைச்சாரலின் தூவல் – சாங்கிருத்தியன்
    • ஈழவாடை – சி. ரமேஷ்
  • மெய்யியல் பேராசிரியர் ஹரி ஹட்டிங் நினைவாக சில குறிப்புக்கள்
  • அரபு எழுத்தணிக் கலை ஓர் அறிமுகம் – சப்னா இக்பால்
  • அஞ்சலி, திரைப்பட இயக்குனர் மகேந்திரன்
  • மட்டக்களப்பு இந்துக் கோயில்களில் காணப்படுகின்ற திரைச்சீலை ஓவியங்களும் இன்றைய நிலையும் – வே. ஹோகுலரமணன்
  • ஒத்தடம் கொடுக்கும் ஒத்துணர்வு – அ. அஜந்தன்
  • பேசப் பெரிதும் இனியாய் நீ…. – நிஜன்
"https://noolaham.org/wiki/index.php?title=கலைமுகம்_2019.04-09&oldid=540107" இருந்து மீள்விக்கப்பட்டது