கம்பனைப் போல் (கம்பனைப் பற்றிய ஒரு ஒப்பியல் ஆய்வு)

From நூலகம்
கம்பனைப் போல் (கம்பனைப் பற்றிய ஒரு ஒப்பியல் ஆய்வு)
10027.JPG
Noolaham No. 10027
Author பிரசாந்தன், ஸ்ரீ. (பதிப்பாசிரியர்)
Category இலக்கியக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher அகில இலங்கைக் கம்பன் கழகம் கொழும்பு
Edition 2003
Pages 370

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


Contents

  • வெளியீட்டுரை
  • முன்னுரை - ஶ்ரீ.பிரசாந்தன்
  • பதிப்புரை
  • கம்பனும் பிற தமிழ்க்கவிஞர்களும்
    • கம்பரும் கலித்தொகையும் - டாக்டர் இராம.குருநாதன்
    • கம்பனும் வள்ளுவரும் - தமிழறிஞர் சாமி.சிதம்பரனார்
    • கம்பரும் இளங்கோவும் - திரு.ம.பொ.சிவஞானம்
    • கம்பனும் அழ்வார்களும் - கல்விக் கடல் எச்.கே.இராமராஜன்
    • கம்பநாடனும் குலசேகர ஆழ்வாரும் - திரு.கம்பராமன்
    • கம்பனும் நம்மாழ்வாரும் - கம்பராமன்
    • கம்பனும் திருமங்கையாழ்வாரும் - பாவலர்மணி சித்தன்
    • கம்பரும் திருத்தக்கதேவரும் - மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை
    • கம்ப நாடனும் கொங்குவேளிரும் - மா.சின்னு
    • கம்பரும் சேக்கிழாரும் - மா.இராசமாணிக்கனார்
    • கம்பரும் கச்சியப்பரும் - நா.சுப்பிரமணியன்
    • கம்பரும் வில்லிபுத்தூரரும் - சி.குமாரசாமி
    • கம்பரும் உமறுப்புலவரும் - மு.அப்துல்கறீம்
    • மகாகவி கம்பரும் மகரிக்ஷி கிருஷ்ணபிள்ளையும் - சாலமன் பாபபையா
    • கம்பரும் அருணாசலக் கவிராயரும் - இரா.வ.கமலக்கண்ணன்
    • கம்பனும் பாரதியும் - மு.மு.இஸ்மாயீல்
    • கம்பனும் பாரதிதாசனும் - க.செல்லப்பன்
    • கம்பனும் கண்ணதாசனும் - இலக்கியச்சுடர் த.இராமலிங்கம்
  • கம்பனும் பிறமொழிப் பாரதக்கவிஞர்களும்
    • கம்பனும் வான்மீகியும் - வ.வே.க.ஐயர்
    • கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் - அ.ச.ஞானசம்பந்தன்
    • கம்பனும் துளசியும் - கா.ஶ்ரீ.ஶ்ரீநிவாஸாசாரியார்
    • கம்பராமாயணமும் ஜைனராமாயணமும் - எச்.வையாபுரிப்பிள்ளை
    • கம்பரும் தியாகராஜரும் - சரசுவதி இராமநாதன்
    • கம்பரும் காளிதாசனும் - கே.கே.சோமசுந்தரம்
    • கம்பராமாயணமும் தக்கைராமாயணமும் - கு.அருணாசலக் கவுண்டர்
    • கம்பன் எழுத்தச்சன் இராமாயணங்கள் - பத்மநாபன் தம்பி
    • கம்பனும் பாசனும் - மு.கு.ஜகந்நாதராஜா
    • கம்பனும் கீதையும் - இளம்பிறை மணிமாறன்
  • கம்பனும் பிற தேசக்கவிஞர்களும்
    • கம்பனும் மில்டனும் - எஸ்.இராமகிருஷ்ணன்
    • கம்பனும் ஷேக்ஸ்பியரும் - ந.சபாரத்தினம்
    • கம்பனும் ஹோமரும் - ஆ.ரா.இந்திரா
    • கம்பனும் ஸ்பென்சரும் - மா.தே.ஜெயபாலன்