ஒளி விளக்கு: வெள்ளையுடை விழுமியளின் சேவைகளை நினைவு கூரும் மலர் 2004

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:04, 6 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஒளி விளக்கு: வெள்ளையுடை விழுமியளின் சேவைகளை நினைவு கூரும் மலர் 2004
9447.JPG
நூலக எண் 9447
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வவுனியா இறம்பைக்குளம்
மகளிர் மகா வித்தியாலயம்
பதிப்பு 2004
பக்கங்கள் 157

வாசிக்க

உள்ளடக்கம்

  • மன்னார் ஆயரின் வாழ்த்துச் செய்தி - அதி.வண. ஆயர் இராயப்பு யோசேப்பு
  • திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் வாழ்த்துச் செய்தி - அதி.வண.யோசப். கிங்ஸ்லி சுவாப்பிள்ளை
  • சிவஸ்ரீ. க. கந்தசாமி குருக்கள் J.P அவர்களின் வாழ்த்துச் செய்தி - சிவஸ்ரீ. க. கந்தசாமி குருக்கள்
  • யாழ் திருக்குடும்ப மாகாண முதல்வரின் வாழ்த்துச் செய்தி - அருட்சகோதரி அன்சில்லா ஜேம்ஸ்
  • வாழ்த்துச் செய்தி - அருட்பணி. ஜெயபாலன் குரூஸ்
  • ஆசிச் செய்தி - அருட்சகோதரி வீர்ஜீனீ குரூஸ்
  • அகல்விளக்காம் அதிபர் அருட்சகோதரி யூட் மடுத்தீன் அவர்கட்கு ஓர் ஆசிச்செய்தி - வண.T. ஜெயச்சந்திரன்
  • வாழ்த்துச் செய்தி - அ. செல்வம் அடைக்கலநாதன்
  • சேவை நலன் பாராட்டு - த. சித்தார்த்தன்
  • இலட்சிய அதிபர் - ந. சிவசக்தி ஆனந்தன்
  • மகத்தான சேவையினை பாராட்டுகிறேன் - K.R. குகனேஸ்வரன்
  • வவுனியா அரச அதிபர் திரு.க. கணேஷ் அவர்களது ஆசிச் செய்தி - க. கணேஷ்
  • Rev. Sister Madutheen A Great Principal - S. Navaratnarajah
  • அன்புடன்... - ஞா. அலை
  • வடக்குகிழக்கு மாகாணகல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளரின் சேவைநலன் பாராட்டும் வாழ்த்துச் செய்தியும் - திரு.ஆர். தியாகலிங்கம்
  • மாகாண கல்விப்பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - எஸ். மகாலிங்கம்
  • வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.இ. விசாகலிங்கம் அவர்களின் ஆசிச்செய்தி - இ. விசாகலிங்கம்
  • எதிர்காலம் நலமே அமைய! - நீ. மரியசேவியர் அடிகள்
  • வாழ்த்து செய்தி - திருமதி. எஸ். அன்ரன்சோமராஜா
  • வவுனியா பிரதேச செயலாளரின் வாழ்த்துச் செய்தி - சி. சத்தியசீலன்
  • அதிபர் சங்க தலைவரின் நல்வாழ்த்து - திரு.சி.வி. பேரம்பலம்
  • வாழ்த்துச் செய்தி - க. தர்மதேவன்
  • பாடசாலை முன்னாள் பதில் அதிபரின் வாழ்த்துச் செய்தி - செல்வி. அன்ரோனியா ஸ்ரனிஸ்லாஸ்
  • மணிவிழா மலரில் ஒரு பகிர்வு - க. சீனிவாசகம்
  • சக பாடசாலை அதிபரின் வாழ்த்துச் செய்தி - திருமதி. நாகேஸ்வரி மாணிக்கவாசகம்
  • சேவை நலன் பாராட்டு - க. அமிர்தலிங்கம்
  • Rev. Sr.M.M. Jude Madutheen - N.V. Ganeshamoorthy
  • இறம்பைக்குளம் மகளிர் பாடசாலை அதிபர் பதவியிலிருந்து இளைப்பாறுகின்ற அருட்சகோதரி M.M. மடுத்தீன் அவர்களுடனான நேர்காணல்
  • கவிதைகள்
    • இன்னொருவர்க்கு இப்பணிவாய்க்குமோ... - வை.க. தவமணிதாசன்
    • "உற்ற பதவிக்கோர் இலக்கணமானாய் வாழி" - கோ. தர்மபாலன்
    • என் சித்தத்தில் - திருமதி.ஆர். சிவநாதன்
    • இதய தேசத்தில் கனலும் எரிமலை - செல்வி. விமலினி வேலாயுதம்
    • உனக்கு நன்றி - வைத்தியகலாநிதி.செல்வி. பிரம்ய தாமோதரம்பிள்ளை
    • Retiring Principal - S. Sivapalan
    • சாதனை படைத்த அதிபர் - திருமதி. மங்களேஸ்வரி செல்வரத்தினம்
    • வாழிய எம் அதிபர் - சோதிரட்ணராஜா
    • வேண்டும் எமக்கு - திருமதி.ம. சுகுமார்
    • பாசப்புறா மீண்டும் வாசம் கொள்ளாதா - திருமதி.இ. அருள்வேல் செல்வன்
    • ஆசையாய் ஒரு தடவை.. - தக்ஷாயினி .சு, நிறுஷா .சு, டிலக்ஷா .சு
    • ஆறுதல் நாமடைவோம் கவனமாய் கற்றுவிடு - நகுலேஸ்வரன் நிருபா
    • நீங்காத நினைவுகள் - மேகலா உதயசூரியன்
    • பனித்த விழிகளில் துளிர்த்த துயரிது - செல்வி. வனீதா சேனாதிராஜா
    • எனது அதிபர் பற்றி... - செ. தர்மரட்ணம்
    • எம்முடைய வழிகாட்டிக்கு - தி. சிவகுமார்
  • "குன்றின் ஒளிவிளக்காய ஒளிரும்" எம் அதிபரின் மகத்தான சேவை - திருமதி.வி. ஜெகதீசன்
  • எமது பாடசாலை வளர்ச்சியில் எம் அதிபரின் சாதனைகள் - திருமதி. ஞானமணி ஸ்ரீஸ்கந்தராஜா
  • நெஞ்சம் மறப்பதில்லை - மே.த. அந்தோனிப்பிள்ளை
  • வெள்ளைக்கலையுடுத்த வெண்புறா - திருமதி.தேவிகா உமாதேவன்
  • கருமமே கண்ணாய்...! - கந்தையா ஸ்ரீ கணேசன்
  • அதிபர் அருட்சகோதரி எம்.எம். மடுத்தீன் அவர்கள் பற்றிய கண்ணோட்டம் - அ.ச. பாரதி ஆனந்தம்
  • ஒரு தசாப்தகால காலக்கண்ணாடியில் - செ. ரூபசிங்கம்
  • மறக்க முடியுமா... - ரிம்.எம். தெய்வேந்திரன்
  • அன்பு வாழ்த்துக்கள் - செல்வி. இ. ஜெயராஜினி
  • நினைவுள்ள வரை... - திருமதி. விஜயபாலன்
  • நெஞ்சைவிட்டகலா உத்தம அன்னை என் அதிபர் - திருமதி. சூரியகலா அமரநாதன்
  • உள்ளத்தில் ஊறிய ஊற்றுக்களில்... - திருமதி.க. யோகநாதன்
  • நெஞ்சில் நிறைந்தவர் - திருமதி. க. பாரதிதாசன்
  • பெண்ணே! நீயும் பெண்ணா?
  • THE PERSONALITY I ADMIRE MOST - Mrs. Uma Sooriyaselvan
  • எமது பாடசாலை அதிபர் - R. Marydayang
  • நான் கண்ட அதிபர் - பிரசாந்தி சிவநாதன்
  • MY INTUITIVE FEELING - B.Anujah
  • எமது பாடசாலை அதிபர் - க. திவ்யா
  • REFLECTIONS - க. சுவர்ணராஜா
  • அருட்சகோதரி எம்.எம். மடுத்தீன் - சுந்தரம் டிவகலாலா
  • எனது பார்வையில் அருட்சகோதரி யூட் மடுத்தீன் - க. பேர்னாட்
  • வெள்ளையுடை விழுமியளுடன் ஒரு நேர்காணல் - சிவமலர் அனந்தசயனன்