ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை

From நூலகம்
ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை
2738.JPG
Noolaham No. 2738
Author இரயாகரன், பி.
Category அரசியல்
Language தமிழ்
Publisher கீழைக்காற்று வெளியீட்டகம்
Edition 2004
Pages 202

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


Contents

  • பொருளடக்கம்
  • முன்னுரை
  • சமாதானமா? யுத்தமா? இது யாருக்காக? மக்களுக்காக? மூலதனத்துக்காக? நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது
  • சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல்
    • அமைதி சமாதானம் என்ற பின்னனி இசையில் தேசிய நலன்கள் சூரையாடப்படுகின்றன்
    • சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்து பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது
    • மேட்டுக்குடி வெள்ளைப்பன்றிகளின் சொகுசு சுற்றுலாக்கள்
    • மேடுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம்
    • மக்களை குடிகாரர்களாக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமாகின்றது
    • அனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது தேசிய கொள்கையாகின்றது
    • சமூக சீரழிவினால் உருவாகும் பண்பாட்டின் விளைவு ஆழமானது
    • வாழ வழியற்ற சமூக அவலம்
    • நுகர்வு வெறியுறும் இன்ப நுகர்ச்சியும் நேர்விகித்த்ல் ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்குகின்றது
    • இலங்கையில் ஊடுருவிப்பாயும் பெரும் நதிகள்
    • இலங்கையில் அத்துமீறுகின்றன அமெரிக்கத் தலையீடுகள்
    • இந்தியா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தலையீடுகள்
    • மூலதனத்துக்கு கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள்
    • வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலஙக்ளும் சமூகச் சிதைவும்
    • தமிழர் தாயகத்தின் பொருளாதாரம் என்ன?
    • இனவாத சிங்கள இராணுவம்
  • குளிர் காயும் சிங்கள இனவாதம்
    • தமிழ் துரோகக் குழுக்கள அரங்கேற்றும் அரசியல் வக்கிரம்
    • புலிகளும் தமிழ் மக்களும்
    • முஸ்லிம்மக்களுக்கு எதிரான வன்முறையும் அதற்கு அடிப்படையான புலிகளின் வரி விதிப்பும்
    • புரிந்துணர்வில் நேர்மை என்பது வக்கிரமாகவே அரங்கேறுகின்றது
    • வக்கற்ற அரசியல் புதைகுழியில் புலிகள்
    • வக்கரித்த அரசியலும், ஏகப்பிரதிநிதிக் கோட்பாடும்
    • ஏகாதிபத்தியங்களும் புலிகளும்
  • இனம் கடந்த அரசியல் விபச்சாரம், மக்களின் முதுகில் சவாரி செய்கின்றது
    • சந்திரிக்கா - ரணில் அரசுக்களுக்கிடையிலான அதிகாரப் போட்டி
    • கூட்டணிக்குள் புலிகள் நடத்தும் அதிகாரப் போட்டி
    • முஸ்லிம் காங்கிரசுக்குள் நடத்தும் அதிகாரப் போட்டி
    • ஏகாதிபத்திய நலன்களும் செங்கம்பளம் விரிக்கும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான புலிகலின் தீர்வுத் திட்டம்
    • சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம் பித்தலாட்டத்தை பிரகடணம் செய்கின்றது
    • பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது
    • வடக்கு - கிழக்கு என்ற பிரதேசவாத பிளவு ஏன் புலிகளுக்குள் நடந்தது?
  • பின் இணைப்பு