"ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி ({{Multi|வாசிக்க|To Read}}: -<br/> <!--ocr_link-->* [http://noolaham.net/project/01/100/100.html ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (எழுத்துணரியாக்)
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://www.noolaham.net/project/01/100/100.htm ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (1.76 MB)]
 
 
* [http://www.noolaham.net/project/01/100/100.pdf ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (19.1 MB)] {{P}}
 
* [http://www.noolaham.net/project/01/100/100.pdf ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (19.1 MB)] {{P}}
  

01:21, 13 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
100.JPG
நூலக எண் 100
ஆசிரியர் சதாசிவம், ஆ. (தொகுப்பு)
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இலங்கை சாகித்திய மண்டலம்
வெளியீட்டாண்டு 1966
பக்கங்கள் xxxii + 585

வாசிக்க

நூல் விபரம்

ஈழத்துப் பூதன்தேவனார் காலம் தொடக்கம் கலாநிதி நடேசபிள்ளை காலம் வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் கவிதைக் களஞ்சியம் இதுவாகும். சங்ககாலம் தொடக்கம் சமீபகாலம் வரையில் இலங்கையில் வாழ்ந்து மறைந்தவர்களாய் அறியப்பட்டுள்ள ஈழத்தின் எல்லாப் புலவர்களுடைய கவிதைகளுடன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, காலம், அன்னார் நூல்களிலிருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் மாதிரிகைப் பொருட்டாகத் தேர்ந்தெடுத்த சில செய்யுட்கள் என்பவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துத் தரும் நூல் இதுவாகும். கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள்.


பதிப்பு விபரம்

ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம். ஆ.சதாசிவம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 7: சாகித்திய மண்டலம், 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, 1966. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxxii + 585 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*13.5 சமீ.

-நூல் தேட்டம் (# 3411)