இணுவில் ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் கோயில் மஹா கும்பாபிஷேக மலர் 1984

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இணுவில் ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் கோயில் மஹா கும்பாபிஷேக மலர் 1984
8622.JPG
நூலக எண் 8622
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1984
பக்கங்கள் 35

வாசிக்க

உள்ளடக்கம்

 • விநாயகர் வணக்கம்
 • சமர்ப்பணம்
 • இன்னருளை எம்மவர்க்கு ஈந்தருள்வாய் இறைவா!- வை.ஸ்ரீஸ்கந்தவரோதயன்
 • 'திருப்புகழமிர்தம்' ஆசிரியர் திரு.கிருபானந்தவாரி அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் அருளிய வாழ்த்துரை
 • ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய ஆசிச் செய்தி
 • இணுவில் விநாயகர் திருக்கோயில் திருக்குட நீராட்டு வாழ்த்து தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகள் வழங்கியது
 • திரு.பெ.திருஞானசம்பந்தன் எம்.ஏ.எல்.ரீ. அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி
 • 'கலைமகள்' ஆசிரியர் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கிய பிரார்த்தனை உரை
 • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் வழங்கிய ஆசியுரை
 • இணுவில் ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தான மஹாகும்பாபிஷே வைபவத்தையொட்டி யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரும், அரசாங்க அதிபருமாகிய திரு.தேவநேசன் நேசையா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
 • பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள் அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • ய/தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவி திருமொழி அரசி, பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • திரு.க.கனகராசா (சமாதான நீதவான்) அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • "இயலிசைவாரிதி", "கவிமாமணி", ஸாஹித்தியசிரோமணி" பிரம்மஸ்ரீ என்.வீரமணி ஐயர் அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • திரு.கே.சபா ஆனந்தர் அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • பிள்ளையார் மாலை - கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
 • இணுவில் ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் திருப்பள்ளியெழுச்சி - அருட்கவி சீ.விநாசித்தம்பி
 • ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் திருவூஞ்சல் - திரு.அ.க.பொன்னம்பலபிள்ளை
 • ஆலய வழிபாடும் அதன் தத்துவமும் - சிவஸ்ரீ வை.சோமாஸ்கந்தக் குருக்கள்
 • ஆலயங்களின் அற்புதங்கள் - துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவி, திருமொழி அரசி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
 • கிரியைகள் நிறைந்த கும்பாபிஷேகம் - க.சி.குலரத்தினம்(கெளரவ ஆசிரியர், மில்க்வைற் செய்தி)
 • விரைகழல் சரணே - பண்டிதர் நா.இராசையா
 • பிரணவப் பொருளாம் பெருந்தகை - ஸ்ரீமான் வை.கதிர்காமநாதன் (ஓய்வுபெற்ற அதிபர், சைவப்பிரசாரகர்)
 • விநாயகர் - வை.அநவரதவிநாயகமூர்த்தி
 • விநாயகர் பெருமை - ஆசிரியை திருமதி வை.கணேசபிள்ளை
 • ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் - திரு.சபா.ஜெயராசா
 • இணுவில் ஸ்ரீ பரராசசேகரப்பிள்ளையாரின் அருட்பொலிவும் மகத்துவமும் - ம.பொ.செல்வரத்தினம் (தொல்பொருள் ஆய்வாளர், யாழ்ப்பாணம்)
 • இணுவில், ஸ்ரீபரராசசேகரப் பிள்ளையார் கோவில் விநாயக வணக்கம் - பண்டிதர், வித்துவான் இ.திருநாவுக்கரசு
 • விநாயகர் பெருமை பாடிப் பரவுதும் - தொகுப்பு: த.வேலாயுதபிள்ளை
 • பாகாய் உன் மனம் உருக.... பா ஒன்று நான் இசைப்பேன்! - திருமதி சுசீலா தருமலிங்கம்
 • விநாயகர் துணை - திருமதி சின்னராசா (ஆசிரியர், சைவப்பிரகாச மகாவித்தியாலயம், இணுவில்)
 • "பாரதம் எழுதிய வாரணன்" (நாட்டிய நாடகம்) - "இயலிசைவாரிதி", "ஸாஹித்திய சிரோமணி", "கவிமாமணி" யாழ்ப்பாணம் (இணுவில்) பிரம்மஸ்ரீ என்.வீரமணிஐயர்
 • அவ்வினைக்கு இவ்வினை - திருமுருக கிருபானந்தவாரியார்
 • வாரியார் சுவாமிகளின் வாய்மொழிகள் சில..... - தொகுப்பு: திரு.செ.பாலசுப்பிரமணியம்
 • நன்றியுரை - இணுவையூர் மக்கள்