ஆளுமை:ரிம்ஸா, முஹம்மத்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:28, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ரிம்ஸா, எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரிம்ஸா, எம். எப்.
பிறப்பு 1978.04.20
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரிம்ஸா, எம். எப். (பி 1978, ஏப்ரல் 20) ஓர் எழுத்தாளர். கவிதைகள், கட்டுரைகள், துனுக்குகள், பாட நூல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன. எம், எப். ரிம்ஸா, வெலிகம பாத்திமா, ஆர், முஹமத் போன்ற புனை பெயர்களில் ஆக்கங்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 28-31


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரிம்ஸா,_முஹம்மத்&oldid=146882" இருந்து மீள்விக்கப்பட்டது