ஆளுமை:மாணாக்கன், கணபதி

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:47, 7 ஆகத்து 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= மாணாக்கன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாணாக்கன்
தந்தை கணபதி
பிறப்பு 1936.02.10
ஊர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணாக்கன், கணபதி (1936.02.10 ) முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கலைஞர். இவரின் தந்தை கணபதி. நாட்டுக்கூத்து கலைஞரான இவர் சுமார் 40 வருடங்களாக இத்துறையில் உள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட நாட்டுக் கூத்துத் தயாரிப்புக்களை மேடையேற்றியுள்ளார். வடமோடிக் கூத்திலும் தென்மோடிக் கூத்திலும் அனுபவம் உடையவர். இவரால் தயாரிக்கப்பட்ட கூத்துக்களுக்கு இவரே அண்ணாவியராக இருந்திருக்கிறார். கூத்துத் தயாரிப்பாளர் அண்ணாவியார் என்பவற்றிற்கு மேலதிகமாக கூத்து நடிகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 9072 பக்கங்கள் 41
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாணாக்கன்,_கணபதி&oldid=395740" இருந்து மீள்விக்கப்பட்டது