https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&feed=atom&action=history
ஆளுமை:தனபாக்கியம், குணபாலசிங்கம் - திருத்த வரலாறு
2024-03-29T10:41:36Z
விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு
MediaWiki 1.30.0
https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=411227&oldid=prev
02:11, 15 டிசம்பர் 2020 இல் Mathubashini
2020-12-15T02:11:54Z

<col class="diff-marker" />
<col class="diff-content" />
<col class="diff-marker" />
<col class="diff-content" />

←முந்தைய தொகுப்பு

02:11, 15 டிசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

வரிசை 25:

வரிசை 25:

[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

[[பகுப்பு:தனபாக்கியம் குணபாலசிங்கம்]]

Mathubashini
https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=316094&oldid=prev
Meuriy: "{{ஆளுமை| பெயர்=தனபாக்கியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
2019-07-10T07:57:41Z

"{{ஆளுமை| பெயர்=தனபாக்கியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

புதிய பக்கம்

{{ஆளுமை|

பெயர்=தனபாக்கியம், குணபாலசிங்கம் |

தந்தை= -|

தாய்= -|

பிறப்பு= -|

இறப்பு= -|

ஊர்=ஏழாலை|

வகை=எழுத்தாளர், தொல்லியலாளர்|

புனைபெயர்=|

தனபாக்கியம், குணபாலசிங்கம் யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேந்த எழுத்தாளர். இவர் தமிழகத்தில் தொல்லியலை சிறப்புத்துறையாகப் பயின்று, வடமொழியில் பி.ஏ சிறப்புப் பட்டத்தையும், தொல்லியல் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்று, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையில் விரிவுரையாளராளராகப் பணியாற்றியவராவார்.

''இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திராவிட கலாச்சாரமும்'', ''தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்'', ''மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி'', ''வங்க இளவரசர் விஜயன் வரலாறும், இலங்கையில் சிங்கள் இன, மொழி, எழுத்துத்தோற்ற, வளர்ச்சி நிலைகளும்'', ''சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும்'', ''மானிட வரலாறு'', ''குமரிக்கண்டம் முதல் சுமேரியாவரை தமிழர் வரலாறு'', ''பிராணிகள் கூறும் அறிவியல் கதைகள்'' போன்ற பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

==இவற்றையும் பார்க்கவும்==

* [[:பகுப்பு:தனபாக்கியம் குணபாலசிங்கம்|இவரது நூல்கள்]]

== வெளி இணைப்புக்கள்==

*[https://www.penniyam.com/2014/04/blog-post_28.html?m=1 தனபாக்கியம் குணபாலசிங்கம் பற்றி பெண்ணியம் வலைத்தளத்தில்]

[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

Meuriy