ஆளுமை:ஜெயகெளரி, அப்புக்குட்டி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயகெளரி
தந்தை அப்புக்குட்டி
தாய் கல்யாணி
பிறப்பு
ஊர் தெமட்டகொடை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜெயகெளரி ஒரு நடிகை ஆவார். கொழும்பு, தெமட்டகொடையைச் சேர்ந்தவர். தமிழ் நாடகத்தில் நடித்துவரும் மூத்த நடிகையுமாவார். தந்தை பெயர் அப்புக்குட்டி, தாய் பெயர் கல்யாணி .இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படம் "சமுதாயம்" கதாநாயகி.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 127-129


வெளி இணைப்புக்கள்

http://www.thinakaran.lk/vaaramanjari/2009/11/08/?fn=f0911085&p=1