"ஆளுமை:சோதிநாதன், நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சோதிநாதன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 13: வரிசை 13:
 
நாகலிங்கம் சோதிநாதன் (1938.04.25 -) சண்டிலிப்பாய்,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த. கொத்தணி அதிபர்  இவரது தந்தை நாகலிங்கம்; தாய் பொன்னம்மா. இவர் தனது கல்வியை ஸ்கந்தவரோதயா கல்லூரியில் ஆங்கில மொழியில் பயின்றார்.  1958 ல்  கிளிநொச்சி கனகபுரம் எனும் ஊரில் குடியேறி வசித்து வருகிறார். மேட்டுநிலப்பயிர்ச்செய்கையிலும், கோழி வளர்ப்பிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரமானம் ஈட்டி வந்தார்.
 
1964 ல்  பரந்தன் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். 1966ல் நல்லூரில் உள்ள ஆசிரிய பயிற்சிக்கல்லூரியில் பயின்றார்.  முரசுமோட்டை முருகானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார்.  1987ல் கொத்தணி அதிபராகவும் கடமையாற்றினார்.                                                                                                       
+
1964 ல்  பரந்தன் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். 1966ல் நல்லூரில் உள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் பயின்றார்.  முரசுமோட்டை முருகானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார்.  1987ல் கொத்தணி அதிபராகவும் கடமையாற்றினார்.                                                                                                       
  
இவர் யோகர் சுவாமியின் சிந்தனையில் கிளி.கனகாம்பிகை அம்மன் ஆலய உருவாக்கத்திற்கும் ஒத்துழைத்தவர் . கிளி.மக்கள் அமைப்பினால் ‘மண்ணின் மைந்தன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 
00:07, 9 மே 2022 இல் நிலவும் திருத்தம்

பெயர் சோதிநாதன்
தந்தை நாகலிங்கம்
தாய் பொன்னம்மா
பிறப்பு 1938.04.25
இறப்பு -
ஊர் சண்டிலிப்பாய்,
வகை ஆசிரியசேவை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Sothinathan.jpg

நாகலிங்கம் சோதிநாதன் (1938.04.25 -) சண்டிலிப்பாய்,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த. கொத்தணி அதிபர் இவரது தந்தை நாகலிங்கம்; தாய் பொன்னம்மா. இவர் தனது கல்வியை ஸ்கந்தவரோதயா கல்லூரியில் ஆங்கில மொழியில் பயின்றார். 1958 ல் கிளிநொச்சி கனகபுரம் எனும் ஊரில் குடியேறி வசித்து வருகிறார். மேட்டுநிலப்பயிர்ச்செய்கையிலும், கோழி வளர்ப்பிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரமானம் ஈட்டி வந்தார்.

1964 ல் பரந்தன் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். 1966ல் நல்லூரில் உள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். முரசுமோட்டை முருகானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். 1987ல் கொத்தணி அதிபராகவும் கடமையாற்றினார்.

இவர் யோகர் சுவாமியின் சிந்தனையில் கிளி.கனகாம்பிகை அம்மன் ஆலய உருவாக்கத்திற்கும் ஒத்துழைத்தவர் . கிளி.மக்கள் அமைப்பினால் ‘மண்ணின் மைந்தன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்