"ஆளுமை:சிவாஜினி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவாஜினி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|69}}
 
{{வளம்|16946|69}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

15:43, 21 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவாஜினி
தந்தை கந்தையா
தாய் சிவகுமாரி
பிறப்பு 1974.11.18
ஊர் உடுவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவாஜினி கந்தையா (1974.11.18 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கந்தையா; தாய் சிவகுமாரி. 2003இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் சைவப் புலவர் சங்க செயற்குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 69