"ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை1|
 
{{ஆளுமை1|
பெயர்=காலிதீன், கே. எம். எச்.|
+
பெயர்=காலிதீன்|
 
தந்தை=அல்ஹாஜ் பி. எம். கே. முகமது|
 
தந்தை=அல்ஹாஜ் பி. எம். கே. முகமது|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கே. எம். எச். காலிதீன்,அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944- 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார்.
+
கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
 
1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் காலிதீன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.
 
1971ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பனவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு- இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|89}}
 
{{வளம்|3771|89}}
 
{{வளம்|12195|பின் அட்டை}}
 
{{வளம்|12195|பின் அட்டை}}

02:58, 25 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் காலிதீன்
தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது
பிறப்பு 1944
இறப்பு 2010.07.07
ஊர் கிண்ணியா
வகை பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 89
  • நூலக எண்: 12195 பக்கங்கள் பின் அட்டை