ஆளுமை:கானகோகிலம், ஜெயம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:32, 24 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கானகோகிலம்
தந்தை ஜெயம்
பிறப்பு 1965.12.06
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கானகோகிலம், ஜெயம் (1965.12.06 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை ஜெயம். மிருதங்கம், மத்தளம் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் ஆற்றல் கொண்ட இவர், 1990 இலிருந்து கலைச்சேவை ஆற்றியுள்ளார். வட்டுக்கோட்டை, அராலி, சித்தங்கேணி, காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத தேவஸ்தானம் போன்ற இடங்களில் இசை நிகழ்வுகளில் மிருதங்கம் இசைத்துள்ளார். தனது கலைச்சேவைக்காக கலாவித்தகர் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 102