ஆளுமை:இஸ்மாலெவ்வை, ஆதம்லெவ்வை

நூலகம் இல் இருந்து
Shihaf Aqil (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:18, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இஸ்மாலெவ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இஸ்மாலெவ்வை
தந்தை ஆதம்லெவ்வை
தாய் பாத்திமா
பிறப்பு 1862/1872
இறப்பு 1912
ஊர் சம்மாந்துறை
வகை இலக்கியவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இஸ்மலெவ்வை,ஆதம்லெவ்பை, இவர் 1862 ஆம் 1872 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்துள் சம்மாந்துறை எனும் மண்பதியில் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது தந்தையின் பெயர் ஆதம்லெவ்பை . தாயின் பெயர் தெளிவில்லை இவர் ஒரு விவசாயத் தொழிலாளி . இவர் வட்டை விதானையாகவும் பணிபுரிந்து கொண்டு இயங்கினார் .

இவர் 1892 ஆம் ஆண்டில் இலக்கியத்துறை முயற்சியில் அடி எடுத்து வைத்துள்ளார். இவர் எவராவது ஒருவருடன் கதைக்கும் போதும் இவரது உரையாடல்களிடையே கவிதைநடைகள் இழையோடும் . ஒரு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கவிதை நடையில் பதில்கள் சொல்லியதாக வரலாறு . இவர் தொடர்பான தகவல்கள் ஆர் . பி . எம் கனி எழுதிய இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்று இருக்கின்றன . இவர் 1912 ஆம் ஆண்டில் மரணம் எய்தினார்