"ஆளுமை:இரகுபதி, பொன்னம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இரகுபதி, பொன்னம்பலம் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த தொல்லியலாளர், வரலாற்றாய்வாளர், பேராசிரியர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியிலும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கல்வி கற்றார். வரலாற்றுத்துறையைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.  
+
இரகுபதி, பொன்னம்பலம் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த தொல்லியலாளர், வரலாற்றாய்வாளர், பேராசிரியர். இவர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றார். வரலாற்றுத்துறையைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.  
  
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணி புரிந்தார். 1981 இல் பேராசிரியர் சி. க. சிற்றம்பலமும் இவரும் இணைந்து காரைநகர் சந்திராந்தையில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியை வைத்து 'Early Settlements in Jaffna' என்ற நூலை எழுதினார். Tamil Social Formation in Srilanka A Historical Outline, பெருங்கற்கால யாழ்ப்பாணம் போன்றவையும் இவரது நூல்கள். இவரது பெருங்கற்கால யாழ்ப்பாணம் என்ற நூல் பாவலர் தெ. அ. துரையப்பாப்பிள்ளை நினைவுப் பேருரையின் தொகுப்பாகும். இதில் யாழ்ப்பாணத்தின் ஆதிக் குடியிருப்பு, பண்பாடு எடுத்துக் காட்டப்படுகிறது.
 
08:32, 18 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பெயர் இரகுபதி
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை தொல்லியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரகுபதி, பொன்னம்பலம் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த தொல்லியலாளர், வரலாற்றாய்வாளர், பேராசிரியர். இவர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றார். வரலாற்றுத்துறையைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணி புரிந்தார். 1981 இல் பேராசிரியர் சி. க. சிற்றம்பலமும் இவரும் இணைந்து காரைநகர் சந்திராந்தையில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியை வைத்து 'Early Settlements in Jaffna' என்ற நூலை எழுதினார். Tamil Social Formation in Srilanka A Historical Outline, பெருங்கற்கால யாழ்ப்பாணம் போன்றவையும் இவரது நூல்கள். இவரது பெருங்கற்கால யாழ்ப்பாணம் என்ற நூல் பாவலர் தெ. அ. துரையப்பாப்பிள்ளை நினைவுப் பேருரையின் தொகுப்பாகும். இதில் யாழ்ப்பாணத்தின் ஆதிக் குடியிருப்பு, பண்பாடு எடுத்துக் காட்டப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 344