ஆளுமை:அலியார் மரிக்கார்

From நூலகம்
Name அலியார் மரிக்கார்
Birth
Place பேருவளை
Category புலவர்

அலியார் மரிக்கார் பேருவளையைச் சேர்ந்த புலவர். பாசிப்பட்டணம் நயினார் முகம்மதுப் புலவர் இயற்றிய முன் கீரின்மாலை என்னும் நூலினை வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 21