ஆளுமை:அம்பலவாணர், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 8 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அம்பலவாணர் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பலவாணர் கணபதிப்பிள்ளை
தந்தை வேலாயுதர் கணாபதிப்பிள்ளை
பிறப்பு 1865
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலணையிலிருந்து தென்னிலங்கைப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னோடிகளில் ஒருவர் ஆவார். இவர் வர்த்தகத்தில் தேடிய செல்லவத்தை வேலணை மக்களின் முன்னேற்றத்திற்காககவும், பல சமூக சேவைகளுக்காகவும் பயன்படுத்தினார். யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள வீட்டிலும், காங்கேசன்துறை வீதியிலுள்ள வீட்டிலும் இரண்டு சுருட்டு தொழிற்சாலைகளில் சுருட்டு உற்ப்பத்தி செய்து வந்தார். இத் தொழிற்சாலைகளில் 50 பேர்களுக்கு குறையாத தொழிலாளர்களுக்கு தினமும் வேலைவாய்ப்பை வழங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 405-407