ஆளுமை:அமீனா, சராப்தீன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:40, 10 டிசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அமீனா| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமீனா
தந்தை எம்.ஏ.இஸ்மாயில்
தாய் மீராஉம்மா
பிறப்பு
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமீனா, சராப்தீன் கண்டி உடத்தலவின்னை மடிகேயில் பிறந்தஎழுத்தாளர். இவரது தந்தை எம்.ஏ.இஸ்மாயில்; தாய் மீரா உம்மா. இவரின் கணவர் கணித ஆசிரியர் சராப்தீன் ஆவார். நான்கு பிள்ளைகளின் தாயாராவார். உடத்தலவின்னை ஜாமிஉல் அஸ்ஹர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜீ.சீ.ஈ உயர்தரம் வரை கல்விகற்றார். ஆசிரியரான இவர் கொழும்பில் உள்ள கவின் கலைக் கல்லூரியிலும் அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும் சித்திரக்கலை தொடர்பான பயிற்சியை முடித்துள்ளார்.

சித்திரக்கலை தொடர்பாக மூன்று நூல்களை 1996ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அல்-இல்மா மகளிர் இயக்கத்தின் செயலாளராகப பல சமூக சேவைகளையும் செய்துவருகிறார்.

விருதுகள்

பாத்ததும்பரை பிரதேச சபை இவரது சமூக சேவையை பாராட்டி கௌரவித்துள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அமீனா,_சராப்தீன்&oldid=333851" இருந்து மீள்விக்கப்பட்டது