ஆளுமை:அப்துல் ரவூப், கே. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:31, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ரவூப், ஏ. கே. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரவூப், ஏ. கே. எம்.
பிறப்பு 1968.09.15
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ரவூப் (பி. 1968, செப்டெம்பர் 15) ஓர் ஊடகவியலாளர். அம்பாறையை சேர்ந்தவர். ஆசிரியராகவும், நவமணி பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நற்சிந்தனை, அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன் பல்வேறுபட்ட ஆக்கங்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 75-77


வெளி இணைப்புக்கள்