"ஆளுமை:அப்துல் காதர் லெப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
 
அப்துல் காதர் லெப்பை (1913.09.07 - 1984.10.07) காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். 1934இல் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் 1943 ஆம் ஆண்டில் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். செய்னம்பு நாச்சியார், மான்மியம், ரூபாய்யாத், என் சரிதம் ஆகியன இவர் எழுதிய நூல்களாகும்.  
 
1965 ஆம் அண்டு கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் இவர் கவிஞர் திலகம் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவரது  உமர் கய்யாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான "ரூபாய்யாத்" எனும் நூலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளார்.  
+
1965 ஆம் ஆண்டு கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் இவர் கவிஞர் திலகம் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவரது  உமர் கய்யாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான "ரூபாய்யாத்" எனும் நூலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளார்.  
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

03:59, 13 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்துல் காதர் லெப்பை
பிறப்பு 1913.09.07
இறப்பு 1984.10.07
ஊர் காத்தான்குடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் காதர் லெப்பை (1913.09.07 - 1984.10.07) காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். 1934இல் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் 1943 ஆம் ஆண்டில் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். செய்னம்பு நாச்சியார், மான்மியம், ரூபாய்யாத், என் சரிதம் ஆகியன இவர் எழுதிய நூல்களாகும்.

1965 ஆம் ஆண்டு கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் இவர் கவிஞர் திலகம் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவரது உமர் கய்யாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான "ரூபாய்யாத்" எனும் நூலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 39
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 227-234