ஆளுமை:அன்ஸார், ஏ. கே. எம்.

From நூலகம்
Name அன்ஸார், ஏ. கே. எம்.
Birth 1964.05.09
Place அம்பாறை
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ஸார் (1964.05.09 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். நவமணி பத்திரிகையின் வாழைச்சேனை நிருபராகப் பணியாற்றியுள்ளார். பிரதேச செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், விளையாட்டுச் செய்திகள் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 80-81

வெளி இணைப்புக்கள்