"ஆளுமை:அன்ரன் கிரகரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அன்ரன் கிரகரி சினிமாக் கலைஞர்; இயக்குநர். இவர் எம். மஸ்தான் என்பவரிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளை பெற்றார். 1964இல் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுமுள்ளார். 1988இல் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.  
+
அன்ரன் கிரகரி சினிமாக் கலைஞர்; இயக்குநர். இவர் எம். மஸ்தான் என்பவரிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளைப் பெற்றார். 1964இல் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுள்ளார். 1988இல் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.  
  
இவர் உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் இயக்கம் என சினிமா உலகில் பணியாற்றியுள்ளார்.  
 
03:31, 13 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்ரன் கிரகரி
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ரன் கிரகரி சினிமாக் கலைஞர்; இயக்குநர். இவர் எம். மஸ்தான் என்பவரிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளைப் பெற்றார். 1964இல் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுள்ளார். 1988இல் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.

இவர் உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் இயக்கம் என சினிமா உலகில் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 145-149
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்ரன்_கிரகரி&oldid=184826" இருந்து மீள்விக்கப்பட்டது