"ஆளுமை:அன்ரன் கிரகரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 +
அன்ரன் கிரகரி ஓர் சினிமாக் கலைஞர்;இயக்குநர். இவர் எம். மஸ்தான் அவர்களிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளை பெற்றார். 1964ஆம் ஆண்டுகளில் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுமுள்ளார். 1988ஆம் ஆண்டுகளில் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.
  
அன்ரன் கிரகரி ஓர் சினிமாக் கலைஞர். இவருக்கு ஆரம்பத்தில் 1964ஆம் ஆண்டுகளில் கனிஷ்ட மொழிப் பெயர்ப்பாளர் (Junior Translator) எனும் பதவி கிடைத்தது. இவர் தனது குருவான எம். மஸ்தானுடைய உதவியுடன் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டார். பின் 42க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இவர் உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு இவர் தனியாக 5 படங்களை இயக்கியுமுள்ளார். 1988ஆம் ஆண்டுகளில் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தையும் இயக்கியுள்ளார்.
+
இவர் உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் டைரக்சன் என சினிமா உலகில் பணியாற்றியுள்ளார்.  
 
 
கிட்டத்தட்ட உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் டைரக்சன் என சினிமா உலகில் இவர் பணியாற்றியுள்ளார்.  
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7490|145-149}}
 
{{வளம்|7490|145-149}}

22:54, 14 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்ரன் கிரகரி
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ரன் கிரகரி ஓர் சினிமாக் கலைஞர்;இயக்குநர். இவர் எம். மஸ்தான் அவர்களிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளை பெற்றார். 1964ஆம் ஆண்டுகளில் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுமுள்ளார். 1988ஆம் ஆண்டுகளில் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.

இவர் உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் டைரக்சன் என சினிமா உலகில் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 145-149
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்ரன்_கிரகரி&oldid=169535" இருந்து மீள்விக்கப்பட்டது