ஆளுமை:அத்தியார் அருணாசலம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:44, 13 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அத்தியார் அருணாசலம்
பிறப்பு
இறப்பு 1961.09.21
ஊர் நீர்வேலி
வகை சமூக சேவகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அத்தியார் அருணாசலம் ( - 1961.09.21) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த ஒரு சமூகசேவகர். இவர் கொழும்பு கொமர்சியல் கம்பனியில் களஞ்சியப் பொறுப்பாளர் பதவியில் இருந்தவர். நீர்வேலி சிவசங்கரப் பண்டிதரால் தொடங்கப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலை விற்கப்பட இருந்தபோது அதனை வாங்கி விரிவாக்கி அத்தியார் இந்துப் பாடசாலையாக நிறுவியதுடன் அத்தியார் ஆங்கில இந்துப் பாடசாலையையும் ஆரம்பித்தார். இவையிரண்டும் 1947 இல் ஒன்றாக்கப்பட்டன. பின்னர் அரசாங்கத்தால் பொறுப்பெடுக்கப்பட்ட இப்பாடசாலை இப்பொழுது அத்தியார் இந்துக் கல்லூரியாகச் செயற்படுகின்றது.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4489 பக்கங்கள் 03