ஆளுமை:அக்றம், எம். எஸ். எம்.

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:50, 16 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அக்றம்
பிறப்பு 1948,.11.17
ஊர் களுத்துறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அக்றம், எம். எஸ். எம். (1948.11.17 - ) களுத்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் அக்றம் சம்சுதீன், துறையூரான் ஆகிய புனைபெயர்களில் கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் எழுதியுள்ளார். தினபதி, சிந்தாமணி, தந்தி, சுந்தரி பத்திரிகையின் நிருபராகவும் வீரகேசரிச் செய்தியாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30