ஆளுமை:அகிலன், பாக்கியநாதன்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:45, 24 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அகிலன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலன்
தந்தை பாக்கியநாதன்
பிறப்பு
ஊர்
வகை ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அகிலன், பாக்கியநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர், கவிஞர், ஆய்வாளர். பரோடாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். பதுங்குகுழி நாட்கள், சமரகவிகள், காலத்தின் விளிம்பு ஆகியன இவரது நூல்கள். சில நூல்களின் தொகுப்பாசிரியராகவும் பங்களித்துள்ளார்.


வளங்கள்