ஆளுமை:இராமகிருஷ்ணஐயர், வை.

From நூலகம்
Name இராமகிருஷ்ணஐயர்
Birth
Place புளியங்கூடல்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமகிருஷ்ணஐயர், வை. யாழ்ப்பாணம், புளியங்கூடலைச் சேர்ந்த ஆசிரியர். இவர் 1966 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ளார். நாவலப்பிட்டியில் சைவப்புலவர் வகுப்பு நடத்திப் பல சைவப்புலவர்களை உருவாக்கிய இவர் திருவுந்தியாருக்கு உரை எழுதியும் வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 52