அல் ஜஸீறா 2008.07-08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அல் ஜஸீறா 2008.07-08
1848.JPG
நூலக எண் 1848
வெளியீடு July - August 2008
சுழற்சி இருமாத இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

  • பாராளுமன்றம் கலைக்கப்படாமலேயே மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு?
  • அதாவுள்ளாவின் செல்வாக்கு! சரிகிறதா? வளர்கிறதா?
  • ஹிஸ்புள்ளாவும் அமைச்சர்களும் ஏமாறினரா? ஏமாற்றப்பட்டனரா?
  • முஸ்லிம் முதலமைச்சர் கிடைக்காமை கவலையா? சந்தோஷமா?
  • கடனை திருப்பி கொடுக்கும் போது அதிகமாய் கொடுக்க வேண்டும்
  • மஹிந்தவின் பெயரைக் கெடுக்கும் ஹெல உறுமய!
  • அமைச்சர்கள் ராஜினாமா செய்வதன் மூலம் தீர்வுகள் எட்டப்படுமா?
  • எனக்குள் நிமிர்ந்தும், முரண்பட்டும் நிற்கும் அஷ்ரப் - கல்முனை முபாறக்
  • சிறுகதை: நம்பவே முடியவில்லை - றகுமான் ஏ. ஜபார்
  • சுனாமிக்குப் பின் சுல்பிகா - கலாபூஷணம் மருதூர்வாணர்
  • கிழக்கு முதலமைச்சர் விவகாரம் விடயத்தை சிக்கலாக்கியவர் யார்? ஜனாதிபதி தரப்பா? அதாவுள்ளாவா? ஹிஸ்புள்ளாவா?
  • குட்டிக்கதை: புகுந்த வீடு
  • கண்ணீர் துடைத்த கடிதம் 03 - மபாஸா இஸ்மாயீல்
  • பல்சுவை
    • குறட்டை ஏன்?
  • டவுன் தங்கம்மா!
  • கவிதைகள்
    • ஒரு படை திரள... - கல்முனை முபாறக்
    • ஹைக்கூ எம். ஜாபிர்
    • தருவாயா - நஜீமா ஹில்மி
  • சிறுவர் மலர் - எஸ். பத்மா (தயாரிப்பு)
    • தொழுகை சாபி 01
    • உங்களுக்குத் தெரியுமா? - நஜீமா ஹில்மி
    • அட! நீங்கள் கணக்குப் புலியா?
  • கிழக்கு மாகாண சபையூடாக அறபு ஆசிரியர் நியமனம் உலமா கட்சியுடனான சந்திப்பில் முதலமைச்சர் உறுதி
  • அந்தி மழை - முபா
"https://noolaham.org/wiki/index.php?title=அல்_ஜஸீறா_2008.07-08&oldid=401331" இருந்து மீள்விக்கப்பட்டது