"அரங்கியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "பகுப்பு:நாடகம்" to "")
சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "")
வரிசை 36: வரிசை 36:
 
[[பகுப்பு:2003]]
 
[[பகுப்பு:2003]]
 
[[பகுப்பு:பூபாலசிங்கம் பதிப்பகம்]]
 
[[பகுப்பு:பூபாலசிங்கம் பதிப்பகம்]]
[[பகுப்பு:நூல்கள்]]
 

08:10, 21 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

அரங்கியல்
318.JPG
நூலக எண் 318
ஆசிரியர் மௌனகுரு, சி.
நூல் வகை தமிழ் நாடகங்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பூபாலசிங்கம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் xx + 218

வாசிக்க

நூல்விபரம்

தொண்ணூறுகளுக்குப் பின் கருத்தருங்குகளுக்குச் சமர்ப்பிக்கவும், சஞ்சிகைகளுக்காகவும் எழுதிய அரங்கியல் சார்ந்த 13 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. நாடகக் கோட்பாடுகள் பற்றிக்கூறும் கட்டுரைகள் முதலாம் பகுதிக்குள்ளும், தமிழக நாடகம் பற்றிக்கூறும் கட்டுரைகள் இரண்டாம் பகுதிக்குள்ளும், ஈழத்து நாடக வரலாறு பற்றிக்கூறும் கட்டுரைகள் மூன்றாம் பகுதிக்குள்ளும் அடக்கப்பட்டுள்ளன. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நீண்ட முன்னுரையுடன் கூடியது.


பதிப்பு விபரம்
அரங்கியல். சி.மௌனகுரு, கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால் வீதி). 218 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22 *14 சமீ.


-நூல் தேட்டம் (2380)

"https://noolaham.org/wiki/index.php?title=அரங்கியல்&oldid=114675" இருந்து மீள்விக்கப்பட்டது