அம்பு 1974 (2.1)

From நூலகம்
அம்பு 1974 (2.1)
848.JPG
Noolaham No. 848
Issue 1974
Cycle மாத இதழ்
Editor -
Language தமிழ்
Pages 68

To Read

Contents

  • எண்ணம் (பதிப்பாசிரியர்)
  • எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்!
  • மின்சித்தனின் மினிக் கட்டுரைகள்
    • மூலகங்களைப் பார்த்து ஹீலியம் சொன்னது "என்னைத் தொடாதே"
    • நஞ்சுண்ட கண்டன் "ஓசோன்"
    • இது கப்பலா? காரா? என்பதில் கலக்கம்: இதை ஹொவகிறாப்ட் என்பது வழக்கம்
  • அப்பாலுக்கு அப்பால் (பதிப்பாசிரியர்)
  • மத்தாப்பூ (சி. இளங்கோ)
    • திமிங்கில வேட்டையும் தீர்ந்தொழியும் விலங்கினமும்
    • எண்ணுவேன் என் சொல்லி எண்ணுவேனோ?
    • கம்பியூட்டர் அகவல்கள்
    • சோவியத் நாட்டின் சொகுசான மின்நிலையம்!
  • வரண்ட வாழ்வை அமுதமாக்கும் நிலத்தடி நீர் - பகுதி 4 (ஆ. நடராசா)
  • செவ்வாயிலேயும் குடியிருப்பு! சுவாத்தியம் மாற்றிவிடவும் விருப்பு! (எம். ஐ. சேகு அகமட்)
  • விஞ்ஞானம் வென்றுவிட்டதா? (சு. தட்சனாமூர்த்தி)
  • கால் நடைகளின் தீவனம் (மண் மதி)
  • அற்புத வெளிச்சம் (ஏ. எல். ஜெமீல்)
  • அம்பாறை மாவட்டத்தில் அறக்கொட்டியாரின் அட்டகாசம் (எஸ். எம். இஸ்மாயில்)
  • ஜீவ சக்தியும் இளமையின் பொலிவும் நிறைந்த, புராதன கால மருத்துவ மங்கை
  • வேகர் அருளிச் செய்த சந்திர விஜயம் - மூலமும் உரையும் (தாமரைதின்னி)
  • சந்திர விஜய உரை (தாமரைதின்னி)
  • குறுக்கெழுத்துப் போட்டி
  • நெஞ்சோடு நெஞ்சம்