பகுப்பு:பூவரசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:15, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூவரசு இதழ் 90 களில் ஜேர்மனியினைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இதுவொரு இனிய தமிழ் இரு திங்கள் ஏடாகும். இதன் ஆரம்ப கால ஆசிரியராக இந்து மகேஷ் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது பூவரசு வாசகர் வட்ட வெளியீடாக வந்துள்ளது. "உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்" எனும் விழித்தொடருடன் வெளியாகிய இவ்விதழின் ஆக்கங்கள் கலை,இலக்கிய ஆர்வலர்களை பெரிதும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இது பல சிறப்பு மலர்கள் மற்றும் ஆண்டு மலர்களையும் வெளியிட்டும் உள்ளது. பல்சுவை சார் அம்சங்களுடன் இலக்கிய விடயங்களையும் தாங்கிவந்த இதழாக இது காணப்படுகிறது.

"பூவரசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூவரசு&oldid=493408" இருந்து மீள்விக்கப்பட்டது