பகுப்பு:ஆகவே

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:09, 9 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


ஆகவே இதழ் மு.இ.சு.ஜபார் அவர்களை ஆசிரியராக கொண்டு 1992 ஐப்பசி மதம் முதல் வெளிவர ஆரம்பித்தது. திருகோணமலையில் இருந்து வெளியான இந்த இதழ் ஆரம்பத்தில் இறுமாத இதழாக 1992-993 வரையில் வெளியாகி தனது வருகையை நிறுத்தி கொண்டது. பின்னர் 2005 இல் மீண்டும் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நேர்காணல் , விமர்சனம் என இலக்கியம் சார்ந்த இதழாக வெளியானது.

"ஆகவே" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஆகவே&oldid=448494" இருந்து மீள்விக்கப்பட்டது