"பகுப்பு:ஆகவே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - 'பகுப்பு:பதிப்பகங்கள்' to 'பகுப்பு:பதிப்பாளர்கள்') |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | [[பகுப்பு: | + | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
+ | |||
+ | ஆகவே இதழ் மு.இ.சு.ஜபார் அவர்களை ஆசிரியராக கொண்டு 1992 ஐப்பசி மதம் முதல் வெளிவர ஆரம்பித்தது. திருகோணமலையில் இருந்து வெளியான இந்த இதழ் ஆரம்பத்தில் இறுமாத இதழாக 1992-993 வரையில் வெளியாகி தனது வருகையை நிறுத்தி கொண்டது. பின்னர் 2005 இல் மீண்டும் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நேர்காணல் , விமர்சனம் என இலக்கியம் சார்ந்த இதழாக வெளியானது. | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
13:09, 9 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்
ஆகவே இதழ் மு.இ.சு.ஜபார் அவர்களை ஆசிரியராக கொண்டு 1992 ஐப்பசி மதம் முதல் வெளிவர ஆரம்பித்தது. திருகோணமலையில் இருந்து வெளியான இந்த இதழ் ஆரம்பத்தில் இறுமாத இதழாக 1992-993 வரையில் வெளியாகி தனது வருகையை நிறுத்தி கொண்டது. பின்னர் 2005 இல் மீண்டும் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நேர்காணல் , விமர்சனம் என இலக்கியம் சார்ந்த இதழாக வெளியானது.
"ஆகவே" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.