வைகறை 2006.05.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2006.05.05
2206.JPG
நூலக எண் 2206
வெளியீடு வைகாசி 5, 2006
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • வரிக் குறைப்புடன் கன்சவேட்டிவ் அரசின் வரவு செலவுத் திட்டம்
  • வேண்டும் விவேகம்...
  • சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டியவர்.... ச. செந்தில்நாதன்
  • வவுனியாவில் சிலமணி நேரம் போர்க்கள்ம்! மக்கள் பதறியோட்டம்
  • நெல்லியடியில் தாக்குதல் ஏழு இளைஞர்கள் தாக்குதலில் பலி
  • ரஷ்யாவில் இனப்படுகொலைகள் அதிகரிப்பு - சர்வதேச மன்னிப்புச் சபை தகவல்
  • ஆப்கானில் 20 தலிபான் தீவிரவாதிகள் பலி
  • பசுபிக் கடல் பகுதியில் பூகம்பம்
  • டர்பேர் இனப் படுகொலைகளை நிறுத்தக்கோரி மாபெரும் பேரணி
  • ஆர்மேனியா விமானம் கருங்கடலில் விழுந்து விபத்து 113 பேர் பலி
  • எயர் இந்தியா விமான விபத்து பொது விசாரணை
  • உலக்த் தமிழர் இயக்க நிகழ்வுக்கு பொலிஸ் பாதுகாப்பு மறுப்பு
  • NORAD ஒப்பந்தம் எதிர் கட்சிகள் வருத்தம்
  • மென்மர ஏற்றுமதி விவகாரம் கனடாவுக்குச் சாதகமாக ஒப்பந்தம்
  • பா.ஜ. கட்சியின் "லட்சுமணன்" பிரமோத் மகாஜன் மரணம்
  • தமிழகத் தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம்
  • ஹூரியத் தலைவர்களுடன் மன்மோகன்சிங் பேச்சு வார்த்தை
  • ஈராக்கிய மண்ணில் நீதிமன்ற நாடகம்
  • இரட்டை மையங்கள் - சரவணன்
  • இணைத் தலைமை நாடுகளின் கையில் தங்கியுள்ள மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் - பெ. முத்துலிங்கம்
  • சமாதானத்தை வேண்டி "ஒற்றுமை வாரம்" பிரகடனம்
  • அத்துமீறல் - சக்கரவர்த்தி
  • துப்பாக்கி முனைகளின் முன் - தர்ஷன்
  • தொழில் நுட்பம்: அதிவேக இணையத் தொடுப்புச் சேவைகள் - கார்த்திகேசு விஜயசுகந்தன்
  • கனடா இலங்கை அரசினை கண்டிக்கவில்லை. அரசபயங்கரவாதமும் கண்டிக்கப்பட வேண்டியதே! - Queens பல்கலைக் கழகத்தின் சட்டபீட பேராசிரியர் Sharryn Aiken வைகறைக்கு வழங்கிய பேட்டி
  • நேரத்தைச் செதுக்கும் சிற்பி - பி. கிருஷ்ண்ணமூர்த்தி, நேர்காணல்: அருண்மொழி
  • சினிமா
  • கனடா வாழ் தமிழ் சமூகத்துடன் நான் நீண்ட காலமாக நெருக்கமான உறவினைக் கொண்டிருக்கின்றேன்
  • கனேடிய வரலாறு - ஐரோப்பியர் 13 - சி. நம்பியாரூரன்
  • வன்மம் - ஓட்டமாவடி அறபாத்
  • சென்ற இதழ் தொடர்ச்சி: நியுற்ரோன் வெள்ளிகள் (Neutron Stars) விண்வெளியின் வியப்பூட்டும் புதிர்கள்!! - சி. விமலேஸ்வரன்
  • விளையாட்டு:
    • 2006 உலகக் கோப்பை நுழைவாசல் - அருண்
    • 2011 கிறிக்கற் உலகக் கோப்பை ஆசியாவில்... ICC அறிவித்தது
  • நீலாவணன் கவிதைகள்
    • புதிர்
    • ஓ... என் வண்டிக்காரா!
    • பள்ளங்கள்
    • முத்தக் காச்சு
    • இரகசியம்
  • சிறுவர் பக்கம்:
    • Vaikarai Kids
    • நாங்கள் பறவைகள்
    • மனித குணம்
  • "திணையும் தளமும் நிலையும்" தமிழியல் மாநாடு - மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி
  • புத்தளம் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் படகு மீது தாக்குதல்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2006.05.05&oldid=234390" இருந்து மீள்விக்கப்பட்டது